Life Challenges and Financial Awareness
கீழ விழுந்து மேலே வரணும்னா எப்படி?
அதாங்க Life Challenge.
Challenge வேணும். ஓகே. இதாச்சா ஒரே இடம் பாத்துக்குடா.
இல்லன்னா இது பாரு. அது பாரு. அது பாரு. நிக்கணும்.
நம்மள வந்து
தலைகீழ வச்சு மிதிக்கணும். சொல்றோம். மேலே தலை மேலே மிதிச்சு நம்ம மேல போகணும்.
பணம்.
அந்தக் காசு, இந்தக் காசு, இந்தக் காசு இல்லைங்க.
காசு அந்தச் சாமி, இந்தச் சாமி. காசு சாமிதான்.
காசு சாமி இருந்தா எல்லா ஆசாமியும் உங்ககிட்ட ஆமா
சாமிதான். சரி. வாழ்க்கையில காசு வந்து oxygen மாதிரி.
காசு definitely வேணும். இல்லன்னா வாழ முடியாது.
வர காசு வந்து ஜாக்கிரதையா பாத்துக்கணும். காப்பாத்த ரொம்ப ஆசைப்படக் கூடாது.
சும்மா வந்து இல்லைங்க. Time அப்படிங்கிறது.
சும்மா சும்மா ஒரு nightல வந்து எங்கயோ கொண்டு போயிடு ஒரு nightல அப்படியே வந்து
இறக்கிடும்.
ரொம்ப ஆட்டாட கூடாது. ரொம்ப ஜாக்கிரதையா hand ப
End of transcript · 105 words