The History Behind Seating the Legislative Assembly Speaker

Honorable Speaker of the Assembly,

He said that the rule of the people, for the people,

அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ஆபிரகாம் லிங்கன்.

Abraham Lincoln. For the democracy that exists today to blossom,

the great expectations that the people have, Bringing their expectations

அவர்களுடைய எதிர்பார்ப்புகளை இப்பேரவையின் கவனத்திற்குக் கொண்டு வந்து,

அதனை செயல்படுத்துவதற்கான திட்டங்களை, சட்டங்களை அமல்படுத்த

வேண்டிய பொறுப்பு இப்பேரவைக்கு உள்ளது.

அதிகமான மக்கள், அதிக நன்மைகளை இந்த ஆட்சிக் காலத்தில்

actions must be such that everyone benefits.

Here, everyone is equal.

Even if parties with a single member are present here, their views and

அவர்களுடைய கருத்துகளுக்கும், அதிக எண்ணிக்கை பெற்ற

தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கும்

சமமாகவே மதிப்பளிக்கப்பட்டு,

the good points are accepted,

and the bad ones are rejected. This Assembly must function as the very

ஜனநாயகத்தின் இதயமாகவும், மூளையாகவும் இப்பேரவை செயல்பட வேண்டும்.

In keeping with that, this Assembly, which has a proud and distinguished history,

must be led only by one who possesses that quality. The Tamil Nadu Victory Kazhagam,

தமிழக வெற்றிக் கழகம் மும்மொழிந்து, தாங்கள் இன்றைக்கு

இந்த ஆசனத்தில் அமர்ந்துள்ளீர்கள்.

Honorable Speaker of the Assembly, you have been unanimously elected as

தாங்கள் பேரவைத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்.

தங்களை இந்த ஆசனத்தில்

the former Honorable Speaker of the Assembly and

the Leader of the Opposition held your hands, led you here,

தங்களுடைய கரங்களைப் பிடித்து அழைத்துச் சென்று அமர வைத்தார்கள்.

If I explain how this tradition came about, it will be interesting.

There is a great history behind this event. Our parliamentary procedures are

இங்கிலாந்து நாட்டில் உள்ள பாராளுமன்ற நடைமுறைகளைப் போன்றதே நம்முடைய பாராளுமன்ற நடைமுறைகளும்.

The Parliament functioned there even in the days when there was a monarchy.

At that time, there was also a king who held all powers,

and the parliament was functioning too. There, the king would want to carry

அங்கே மன்னர் ஒரு பணியைச் செய்ய வேண்டும் என்று விரும்புவார்.

out a task. The parliament would mostly reject his wishes.

The news that Parliament has rejected what the king

wanted is supposed to be conveyed to the king by the Speaker,

The person who must convey Parliament’s opinion to the king is the Speaker.

That takes courage.

The king needs Parliament’s approval only to carry out certain tasks,

but he has the authority to impose the death penalty on any subject in that kingdom.

To the Speaker who says that Parliament has rejected what he wanted,

he will order that the death penalty be imposed. They will order,“ Cut

தலையை வெட்டி விடுங்கள் என்று ஆணையிடுவார்கள்.

Since this has happened many times,

So, when a new Parliament is formed, as soon as someone is announced for the

Speaker’s post, he will immediately run, thinking he just needs to escape.

Then the leader of the ruling party and the leader of the opposition will stop him,

அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் கைகளைப் பிடித்து இழுத்து வந்து

ஆசனத்தில் அமர வைப்பார்கள்.

This is the tradition that has come down from those times. Even after the advent

ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகும் இம்மரபு தொடர்கிறது.

the assurance that all the members of the Tamil Nadu Vetrik Kazhagam will definitely

be helpful to you in every way.

They have entrusted you with the responsibility

காக்க வேண்டிய பொறுப்பை உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.

Our member who served extremely well in the role of Acting Speaker Mr. M. V.

Karuppaiah, I had gone to meet him yesterday.

When I saw the portraits of the former Speakers there,

and when I learned about them, it truly filled me with pride.

Because exemplary figures such as Mr. J. Sivasubramania Pillai, Dr. U.

Krishnarao, and Mr. S. Chellapandian, in whose line we have proposed a most

மிகச் சரியான ஒருவரையே நாம் மும்மொழிந்துள்ளோம் எனப் பெருமையடைகிறேன்.

In the same way, our Deputy Speaker of the House too, both of you were

நீங்கள் இருவருமே மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து,

மக்கள் பணியாற்ற வேண்டும் என்கிற அவாவில் செயல்பட்டு வந்தவர்கள்.

'குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்'

in accordance with this spoken wisdom of Valluvar, So that the legislative

சட்டமன்ற நடவடிக்கைகள் சீராக, செம்மையாக, அமைதியாக நடைபெறும் வகையிலும்,

And so that the democratic character and ethical norms of the

இந்த அவைக்குப் பேரவைத் தலைவரும், பேரவைத் துணைத் தலைவரும்

பெருமை சேர்ப்பீர்கள் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு.

Beyond politics, good qualities that value people must be established.

Tamil culture must be cherished. On the basis of the

அவையின் மரபும், மாட்சிமையும், மதிப்பும் காக்கப்பட வேண்டும் என்ற

நல்லெண்ணத்தின் அடிப்படையில், அந்தப் பதவி ஏற்றுள்ள தங்கள் இருவராலும்

காப்பாற்றப்படும் என்னும் நம்பிக்கையை மீண்டும் தெரிவித்து,

I conclude my speech. Thank you, greetings.

End of transcript · 705 words · machine translated

Transcribed and translated with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

Original transcript (Tamil)

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மக்களே, மக்களுக்காக, மக்களால் நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்றார் அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ஆபிரகாம் லிங்கன். இன்றைக்கு அமைந்துள்ள மக்களாட்சி மலர்வதற்கு மக்களிடம் உள்ள பெரும் எதிர்பார்ப்பு,

அவர்களுடைய எதிர்பார்ப்புகளை இப்பேரவையின் கவனத்திற்குக் கொண்டு வந்து, அதனை செயல்படுத்துவதற்கான திட்டங்களை, சட்டங்களை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு இப்பேரவைக்கு உள்ளது. அதிகமான மக்கள், அதிக நன்மைகளை இந்த ஆட்சிக் காலத்தில் நன்மை பெற்றுள்ளார்கள் என்கிற வகையில் நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டும்.

இங்கே அனைவரும் சமம். ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிகள் இங்கே இடம் பெற்றிருந்தாலும், அவர்களுடைய கருத்துகளுக்கும், அதிக எண்ணிக்கை பெற்ற தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கும் சமமாகவே மதிப்பளிக்கப்பட்டு,

நல்லவை ஏற்கப்பட்டு, அல்லவை நிராகரிக்கப்பட்டு, ஜனநாயகத்தின் இதயமாகவும், மூளையாகவும் இப்பேரவை செயல்பட வேண்டும். அதற்குரிய வகையில், பெருமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு கொண்ட இப்பேரவையை நடத்திச் செல்லும் பண்பைப் பெற்றுள்ளவரையே

தமிழக வெற்றிக் கழகம் மும்மொழிந்து, தாங்கள் இன்றைக்கு இந்த ஆசனத்தில் அமர்ந்துள்ளீர்கள். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தாங்கள் பேரவைத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். தங்களை இந்த ஆசனத்தில்

மாண்புமிகு பேரவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும், தங்களுடைய கரங்களைப் பிடித்து அழைத்துச் சென்று அமர வைத்தார்கள். இந்த சம்பிரதாயம் எப்படி வந்தது என்று சொன்னால், சுவாரஸ்யமாக இருக்கும். பெரிய வரலாறே இச்சம்பவத்தில் உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள பாராளுமன்ற நடைமுறைகளைப் போன்றதே நம்முடைய பாராளுமன்ற நடைமுறைகளும். மன்னராட்சி இருந்த காலத்திலேயே அங்கு பாராளுமன்றம் இயங்கியுள்ளது. அக்காலத்தில் அனைத்து அதிகாரங்களையும் பெற்ற மன்னரும் இருந்தார், பாராளுமன்றமும் இயங்கியது. அங்கே மன்னர் ஒரு பணியைச் செய்ய வேண்டும் என்று விரும்புவார்.

பாராளுமன்றம் அவருடைய விருப்பத்தைப் பெரும்பாலும் நிராகரிக்கும். மன்னர் விரும்பிய காரியத்தை பாராளுமன்றம் நிராகரித்துவிட்டது என்கிற செய்தியை மன்னருக்குச் சொல்ல வேண்டியவர் பாராளுமன்றத் தலைவர் ஸ்பீக்கர் என்பார்கள். பாராளுமன்றத்தின் கருத்தை மன்னரிடம் சொல்ல வேண்டியவர் ஸ்பீக்கர். அதற்குத் துணிவு வேண்டும்.

சில பணிகளைச் செய்வதற்குத்தான் பாராளுமன்றத்தின் அனுமதி வேண்டுமே தவிர, அந்த ராஜ்யத்தில் உள்ள எந்தப் பிரஜைக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் மன்னருக்கு உண்டு. தான் விரும்பியதை பாராளுமன்றம் நிராகரித்துவிட்டது என்று சொல்லும் ஸ்பீக்கருக்கு மரண தண்டனை விதிக்கும்படி ஆணையிடுவார். தலையை வெட்டி விடுங்கள் என்று ஆணையிடுவார்கள்.

இது பலமுறை நடந்ததால், யாருமே இந்த ஸ்பீக்கர் பதவிக்கு வர விரும்ப மாட்டார்கள். எனவே, புதிதாக பாராளுமன்றம் அமையும்போது, ஸ்பீக்கர் பதவிக்கு ஒருவர் அறிவிக்கப்பட்டவுடன், அவர் உடனே தலை தப்பினால் போதும் என்று ஓட்டம் பிடிப்பார். அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் கைகளைப் பிடித்து இழுத்து வந்து

ஆசனத்தில் அமர வைப்பார்கள். இதுதான் அந்தக் காலத்தில் இருந்து வந்த மரபு. ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகும் இம்மரபு தொடர்கிறது. நிச்சயமாக தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் அனைவருமே உங்களுக்கு உதவிகரமாகவே இருப்பார்கள் என்கிற வாக்குறுதியை இந்நேரத்தில் அளிக்க விரும்புகிறேன்.

பேரவையின் மாண்பையும், கண்ணியத்தையும், பேரவை உறுப்பினர்களின் கண்ணியத்தையும் காக்க வேண்டிய பொறுப்பை உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். தற்காலிகப் பேரவைத் தலைவர் பொறுப்பில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிய நம்முடைய உறுப்பினர் திரு. மு.வி. கருப்பையா அவர்களைச் சந்திக்க நேற்றைக்குச் சென்றிருந்தேன். அங்கே முந்தைய பேரவைத் தலைவர்கள் படங்களைக் கண்ணுற்றபோது,

அவர்களைப் பற்றி அறிந்தபோது, உண்மையிலேயே எனக்குப் பெருமிதம் தந்தது. ஏனென்றால், எடுத்துக்காட்டாக விளங்கும் திரு. ஜெ. சிவசண்முகம் பிள்ளை, டாக்டர் யு. கிருஷ்ணராவ், திரு. எஸ். செல்லப்பாண்டியன் அவர்களுடைய வரிசையில் மிகச் சரியான ஒருவரையே நாம் மும்மொழிந்துள்ளோம் எனப் பெருமையடைகிறேன். அதேபோன்றுதான் நம்முடைய பேரவைத் துணைத் தலைவர் அவர்களும்,

நீங்கள் இருவருமே மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து, மக்கள் பணியாற்ற வேண்டும் என்கிற அவாவில் செயல்பட்டு வந்தவர்கள். 'குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்' எனும் வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, சட்டமன்ற நடவடிக்கைகள் சீராக, செம்மையாக, அமைதியாக நடைபெறும் வகையிலும்,

சட்டமன்ற ஜனநாயகப் பண்புகள், நெறிமுறைகள் பேணிப் பாதுகாக்கப்படும் வகையிலும், இந்த அவைக்குப் பேரவைத் தலைவரும், பேரவைத் துணைத் தலைவரும் பெருமை சேர்ப்பீர்கள் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. அரசியலுக்கு அப்பாற்பட்டு, மனிதர்களை மதிக்கும் நல்ல பண்புகள் நிலைநாட்டப்பட வேண்டும். தமிழ்ப் பண்பாடு போற்றப்பட வேண்டும்.

அவையின் மரபும், மாட்சிமையும், மதிப்பும் காக்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில், அந்தப் பதவி ஏற்றுள்ள தங்கள் இருவராலும் காப்பாற்றப்படும் என்னும் நம்பிக்கையை மீண்டும் தெரிவித்து, என் உரையை நிறைவு செய்கிறேன். நன்றி, வணக்கம்.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal