Discussion on Music and Biopics

அனிருத்துக்கு ஒரு advice.

இல்ல. அனிருத் கிட்ட நாம advice கேக்கணும்.

இது இது தான்.

இவ்வளவு சின்ன age வந்து ஒரு 100.

என்ன reach.

அதுல கொஞ்சம் கூடக் கொஞ்சம் கூடத் தலை போகவே இல்லையே.

என்ன மாதிரி work பண்றாங்க. என்ன மாதிரி பண்றாங்க.

Creativity வந்துட்டு இருக்கான். Same time. நான் அன்னைக்கு வந்து சொன்னோம்.

ரொம்ப ரொம்ப சந்தோசம். அந்த

Biopic MSS Biopic நீங்கப் பண்றது இல்ல. ரொம்ப ரொம்ப ரொம்ப Happy.

Eagerly waiting. MSS Biopic அனி பண்றாங்க.

அதுக்கு சingரப்பண்ணுனா Fantastic. Ani Fantastic.

Eagerly waiting for that.

எனக்கு ஒரு strong feeling இருக்கு Sir.

அவரு சின்னத்துல இருந்து உங்கள பாத்து அப்படியே வளர்ந்து வளர்ந்து அவருக்கு அந்த

humbleness. இங்க பாருங்களேன். உக்காந்துருக்கு பாத்தீங்களா?

இல்ல. அப்பவே வந்து

சின்ன வயசுலயே அவ்ளோ ஒரு attractive இருக்கும். கலையா இல்ல.

அந்த மன்னன் shooting நடந்துட்டு இருந்தது. அது செண்டி ராணி. சிம்மாசனம் இருக்கும்.

அது என்னமோ தெரியாது. அனியை வந்து எனக்குத் தோணுச்சு.

அந்தச் சினிமா சிறுப்ப அனி உக்கார வச்சு நான் photo எடுத்தேன். அது.

அது இன்னும் இருக்கு. அப்ப நீங்க வந்து இங்க பாத்தீங்கன்னா

நேபாளத்தில் கட்மண்டு

போயிருந்தோம். கட்மண்டு போகும் போது அப்போ வந்து

Black and White

Michael Jackson அந்த ஆல்பம் release ஆயிருந்தது. எல்லாம் பாத்துட்டு இருக்கோம்.

Appreciate பண்றோம். But இந்தக் குழந்தை Three years,

four years, five years

இருக்கும்.

மறுபடி போடுங்க மறுபடி போடும். எப்படி போடுறது?

அவங்க Telecast பண்ணிருக்காங்க.

அது வந்து அழுதிட்டு எல்லாம் பாக்கணும் பாக்கணும்னு சொல்லிட்டு அவ்ளோ அடம்

பிடிச்சது.

அப்பவே எவ்ளோ. அது வந்து. அது மிகப்பெரிய

மிகப்பெரிய விஷயம் அது. Really அது நம்முடைய.

நான் சொல்ல வரல. இன்னும் அது ஒரு era.

MSV, இளையராஜா, A.R. ரஹ்மான், அனிருத்.

அது.

End of transcript · 216 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal