நஸ்லின், நஸ்ரியாவின் கலகல பேச்சு: துபாய் முதல் தமிழ் சினிமா வரை
2 min Film & TV
2 min Film & TV
எல்லாருமே ரொம்ப romantic ஆ பாக்குற நஸ்லின எப்படி நீங்க மட்டும் வில்லத்தனமா பார்த்தீங்க?
நான் அவரை romantic ஆ பாக்கல.
இப்போ நானும் நஸ்லின் ஒண்ணா தான் வந்தோம்.
வர வழியில நாங்க என்ன பேசிக்கிட்டு இருந்தோம்னா நம்ம last time துபாய்ல சொதப்பன மாதிரி இங்க சொதப்ப கூடாது.
ஏன்னா இங்க நிறைய பேர் இருப்பாங்க. நிறைய plan பண்ணோம். இப்படி பேசலாம். அப்படி பேசலாம்.
கடைசியில நாங்க ஒரு முடிவு எடுத்துட்டோம். ஏன்னா எவ்ளோ plan பண்ணாலும் சொதப்புவீங்க.
சரி அப்படியே straight போய்ச் சொதப்பிட்டு வந்துடலாம்.
இப்ப சூர்யா சார் வந்துட்டு இந்த gang first உடைக்கணும் அப்படின்னு நீங்கச் சொன்னீங்களா சூர்யா சார்?
fun க்கு சொன்னீங்களா? உடைச்சாரா gang அ? நீங்க fresh ஆ எதாச்சும் கேளுங்க.
இதெல்லாம் interviewல கேட்டு பேசி முடிச்சிட்டோம்.
அதனால.
ஏய். புசும் முடிச்சவர் தாங்க நீங்க. வாங்க வாங்க. Welcome to Tamil Nadu.
வாங்க வாங்க. கார்த்தி சார் இவரையா introvert ன்னு சொன்னீங்க?
எப்போ next தமிழ் படம்? எதாச்சும் நல்ல கேள்வியே கேளுங்க நஸ்ரியா.
பன்னிரண்டு வருஷம் கழிச்சு 12 years கழிச்சு தமிழ் industry க்கு வந்திருக்கோம்.
இப்படி மொக்க கேள்வியைக் கேக்குறீங்களே. நஸ்லின் எதாச்சும் கேளுங்க please.
இதுக்கு எதுவும் இல்ல கேக்குறது. வேகமா. வாப்போவாம்.
ஒரு shake hand குடுங்க. துபாய் shake hand. shake bro. திரும்பி வாங்கோ.
வாங்கோ வாங்கோ. Okay okay guys. Thank you.
Thank you.
End of transcript · 167 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.