Casual Conversation About Beach Plans
நான் ஒரு வேளாங்கண்ணிக்கு போற ஒரு பையனைக் கேட்டேன்.
என்னப்பா எப்படிப்பா போவீங்கன்னு கேட்டேன். நாங்க அப்படியே போவோம் Father.
இந்தச் செருப்பு எல்லாம் தேய்ஞ்சுரும் Father.
கால் எல்லாம் அப்படியே தேய்ஞ்சுரும் Father.
நாங்க போயி அந்த நாகப்பட்டினத்துல செருப்பைக் கழட்டிப் போட்டுட்டு ஒரு
புது செருப்பு ஒண்ணு வாங்கிப்போம்.
அந்தப் புது செருப்பை போட்டுகிட்டு அப்படியே கடற்கரை ஓரமா நடந்து போவோம்.
வேளாண்ங்கண்ணி வந்தவுடனேயே அந்தச் செருப்பு ரெண்டையும் எடுத்துத் தலையைச்
சுத்தி எல்லா பீடையும் போகட்டும் அப்படின்னு சொல்லிக் கடல்ல உட்டேறிவோம்.
அந்தச் செருப்ப பொறுக்கறதுக்கு பத்து பேர் நிப்பாங்க Father. ஏன்னா புது செருப்பு.
இப்பதான வாங்கிட்டு வர்றோம். அது இதுக்கு புது செருப்பா எடுத்துட்டு அதை
யூஸ்
பண்ணுவாங்க Father. எங்களுக்கு எல்லாம் மனசுக்குச் சந்தோஷமா
இருக்கும் Father.
நேரா மாதாட்ட போயி எல்லா மெழுகுதிரி ஏத்தி ஆளுயரம்
மெழுகுதிரி கடல்ல குதிச்சு அப்படியே கழுவிட்டு
ஈரத்துணியோட ஆளுயரம் மெழுகுதிரி
End of transcript · 104 words