Auto Drivers Protest Against Government Policies

சார் குழந்தையா? ஒரு நல்ல போன் கேட்டா கூட வாங்கிக்கொள்ள

சார்.

சாதாரண powder வாங்கக் கூடப் புடலை எங்களால வருமானத்தில்.

ஒரு பெண்ணை வந்து நாங்க share auto போடுவோம் வாங்கன்னு சொன்னா இல்லப்பா எங்களுக்கு

share free வெட்டிப் பேன் போதுப்பா.

வாழ்ந்தோம் தாரை சார் அடிச்சவங்களுக்கு எப்படி சார்?

நானும் வெட்டிப் பேன் கிட்ட போகணும். எங்க வீட்டுப் பெண்களும் வேற ஏறமாட்டாங்க.

நாங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து என்ன பண்ண முடியும்ன்றதை நாங்க அப்பப் பாக்கட்டுவோம்.

இது ஒரு தகவலாகத் தெரிவுக்கு CMக்கு இந்த அரசாங்கம் வந்து எங்களுக்கு நல்லது

செய்யும்னு சொல்லிதான் நாங்க எல்லாருமே ஓட்டுநர் பொதுமக்கள் நாங்க எல்லாருமே ஓட்டு

போட்டோம். வந்து மூணு மாசம் கூட ஆகலை.

இந்த ஆட்டோ ஓட்டுனர்களைச் சுத்தமாவே மறிச்சிட்டாரு.

இப்ப புலம்புற அளவுக்குப் பாட்டுக்கு இருக்கோம் சார்.

ஒரு நாள் வருமானம் கிடையா சார் எங்களுக்கு. சார் குழந்தையா?

ஒரு நல்ல போன் கேட்டா கூட வாங்கிக்கொள்ள சார்.

சாதாரண powder வாங்கக் கூடப் புடலை எங்களால வருமானத்தில்.

வருமானம் இருந்தா தான் நாங்க ஒரு குடும்பம் நடத்த முடியும்.

அப்பப் பெண்கள்கிட்ட ladiesகிட்ட நாங்க என்ன சொல்ல முடியும்?

வெட்டிப் பேன் கிட்ட கூட்டிட்டு போனா எங்களுக்கு வருமானம் இல்லன்னு சொன்னா அவங்க

ஒத்துப்பாங்களா? சொல்லுங்க. ஏதோ ஒரு நாள், ரெண்டு நாள் சொல்லுவாங்க.

வாங்கிட்டு வாங்க இல்ல பரவால்ல அப்படின்னு.

தினமும் நாம இதே வருமானம் இல்லன்னு சொன்னா அவங்களை எப்படி பண்ணுவோம்?

எங்க குடும்பத்தை நாங்க எப்படி காப்பாத்த முடியும்? இல்ல நாங்க குடும்பத்தோட சாவறதா?

எங்களுக்கு ஏதாவது இந்த அரசாங்கம் வந்து நல்லது செய்யும் っ て い う நம்பிக்கையில தான்

நாங்க செஞ்சோம் சார். ஆனா இந்த மாதிரி பண்ணுவாங்கன்னு நாங்க

நினைக்கவே இல்லை.

ஒரு அம்பது ஏசி மேல குடுத்திருக்கலாம்.

வயசானவங்க எங்க போக முடியாதவங்க, வருமானம் இல்லாதவங்க,

முதியோர்களை வந்து அவங்களுக்கு

குடுத்திருக்கலாம். இந்தத் திட்டத்தை மொத்தமா அறிவிச்சு எல்லா

பெண்களும் பயனடைஞ்சு ஒரு

பெண்ணை வந்து நாங்க share auto போடுவோம் வாங்கன்னு சொன்னா இல்லப்பா எங்களுக்கு share

free வெட்டிப் பேன் போதுப்பா. நாங்க அதுல போறோம்னு சொல்றாங்களே சார்.

எப்படி சொல்றது?

ஆஹ் வெட்டிப் பேன் இருக்குறாங்க. ஒரு lady வந்து பேட்டி கொடுக்கிறாங்க.

எலெக்ட்ரிக் bus விட்டுன்னா என்னம்மா இங்க போனா ஒரு பெண்ணு சொல்றேங்க புடவை

கட்டிகிட்டு போ சொல்றா. அது எப்படி சார் போக முடியுமா? சொல்லுங்க.

இல்ல operation பண்ணிக்கு சொல்லிட்டு இருக்காங்க.

YouTubeல Instagramல social mediaல அவ்வளவு விளம்பரம் வருது.

இந்த அரசாங்கம் இதைப் பார்க்காம என்ன நடவடிக்கை எடுக்காம இருக்காங்க.

இதெல்லாம் இல்லாம பொதுமக்களுக்கு நல்லது செய்யறதுக்காகத்தான் போன ஆட்சியில் வந்து

எல்லாம் free குடுத்தாங்க free குடுத்தாங்கன்னு மட்டும் சொல்லுவாங்க.

இவங்க மட்டும் என்ன பண்ணாங்க? இவங்களும் வந்து free தான் குடுத்தாங்க.

அவங்க விட double குடுத்துட்டாங்க சார். அவங்க விட double குடுத்துட்டாங்க.

அவங்க ஜெயிக்கணும்ங்கறதுக்காகப் பொதுமக்களை எல்லாம் சாவடிக்கிறீங்களா?

லட்சக்கணக்கான பேர் வெட்டிப் பேன் ஓட்டு போடுவாங்கன்னு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சா

இந்த மாதிரி auto நன்பருன்னா, ஏன் நான் மட்டும் இல்ல சார்.

என் குடும்பத்துல மொத்தம் ஆறு பேர் இருக்கோம்.

இந்த மாதிரி என் குடும்பத்து auto ஓட்டுனர்கள் குடும்பத்துல பத்து பேர்,

அஞ்சு பேர்

இருக்காங்க. எப்படி சார் வாழ முடியும்?

செலவாசி அதிகமாயிடுச்சு. oil, அரிசி, சோளம் அதேதான் எல்லாமே ஏறிப்போச்சு.

ஒரு palm oil ஒரு கடையில போனா முந்நூறு ரூபாய்.

அது ஓட்டுன காசு எடுத்து அவங்களுக்கு குடுத்திட்டு வீட்டுக்குப் போய் எப்படி சார்

சும்மா போக முடியும்? வெட்டிப் பேன் தால எங்களுக்கு ஒரு

பிரயோஜனமும் கிடையாது.

பெண்களும் வந்து இதில் இழிவு நிறைய நடக்குது.

வெட்டிப் பேன் தால contractor AC busல வர, உக்காறாத, நடந்து போ, இறங்கு போ.

பெண்களை இழிவுபடுத்துறான். பத்து ரூபாய் ticket இல்லாம பெண்களும் கூட

இருக்காங்களா?

எல்லாருமே சம்பாதிக்கிறாங்க சார். அசிங்கப்படுத்துறாங்க சார்.

எங்க வீட்டுப் பெண்களே வந்து autoல போகமாட்டாங்க. busல போகமாட்டாங்க சார்.

இவங்கள வாழ்வாக்கு நம்மள வாழ்ந்தோம் தாரை சார் அடிச்சவங்க

அடிச்சவங்களுக்கு எப்படி சார்? நானும் வெட்டிப் பேன் கிட்ட போகணும்.

எங்க வீட்டுப் பெண்களும் வேற ஏறமாட்டாங்க. எங்க அசிங்கமா திட்டுறாங்க.

அப்போ இந்த contractor முதல் கொண்டு driver முதல் கொண்டு அவங்களுக்குமே கஷ்டமா

இருக்கு. வெட்டிப் பேன் த பேன் தத்து விட்டதுனால

அவங்களுக்கு வருமானம் வருமா? வராதா?

ஊதியம் இல்லாம இருக்காங்க contractor, driver எல்லாம்.

வேலைக்கு போறவங்களும் இருக்காங்க.

எங்களுடைய கோரிக்கை என்னன்னா இந்த வெட்டிப் பேன் த ரத்து செய்யணும்.

அடுத்த கட்ட நடவடிக்கை என்னன்னா இது திருப்பிவே தொடர்ந்து பண்ணாங்களா திருப்பி

நாங்க

நாடு

முழுவதும் strike பண்ணுவோம். strike பண்ணுவோம்.

ஆட்டோ ஓட்டுனர்கள் எல்லாரும் நாங்க என்ன பண்ண முடியுமோ நாங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து

என்ன பண்ண முடியும்ன்றதை நாங்க அப்பப் பாக்கட்டுவோம்.

இது நாங்க ஒரு தகவலாகத் தெரிவுக்கு CMக்கு.

CMக்கு இந்த விஷயம் போவோம்ன்றதை நாங்க கண்டிப்பா நினைக்கிறோம்.

இந்த தகவலை எங்களுடைய இந்த வருத்தத்தை தெரிஞ்சு அவர் ஏதாவது நடவடிக்கை

எடுப்பார்ன்ற

நம்பிக்கையில தான் இந்தப் பேட்டி கொடுக்கிறோம்.

நன்றி.

End of transcript · 569 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal