ராவணனின் சிவபக்தியும் கிருஷ்ணர் மீதான துரியோதனன் குற்றச்சாட்டும்
3 min Faith
3 min Faith
ராமாயணத்திலோ மகாபாரதத்திலோ அப்படி கிடையாது.
ராமர்கிட்ட இருக்கிற குறைகளும் வெளியில வருது.
கிருஷ்ணர்கிட்ட இருக்கிற குறைகளும் வெளியில வருது.
யாராவது villain இவ்வளவு வசதுவாங்களான்னு பாருங்க.
ராவணன். அவனை யுத்த களத்துல ராமர் பார்க்கிறார்.
அசைந்து போறார். இப்படி ஒரு மனுஷனா? என்ன தேஜஸ்!
சூரியனே இறங்கி வந்த மாதிரின்னு இருக்கு. இவன் எவ்வளவு புத்திசாலியா இருந்தா இப்படிப்பட்ட ஒரு பொலிவான தோற்றம் இவனுக்கு இருக்கும்.
அப்பா அப்படின்னு அவர் தெகிச்சு போறார். ராமர் ராவணனைப் பார்த்துத் தெகிச்சு போறார்.
அந்த அளவுக்கு ராவணன் வசத்தப்படுறான். அந்த ராவணன் எப்பேர்ப்பட்டவன். மகா பெரிய சிவபக்தன்.
அவனை மிஞ்சக்கூடிய சிவபக்தன் கிடையாது. மத்தவங்க எல்லாம் இப்ப நீங்க இருக்கீங்க.
உங்க வீட்டுல பூஜை பண்றீங்கன்னு வச்சுக்கோங்க.
சாரி மன்னிச்சுக்கோங்க. நீங்கப் பௌத்திருவாதி.
பூஜை எல்லாம் பண்ண மாட்டீங்க. விக்கிரகத்தை வணங்க மாட்டீங்க.
சிலைக்கும் சமாதிக்கும் தான் மாலை போட்டு வணங்குவீங்க.
வழியா அது விக்கிரகத்தை வணங்க மாட்டீங்க. சாதாரணமா சொல்றேன்.
ஒரு பக்தன் இருக்கான். அவன் வீட்டுல பூஜை பண்ணுவான்.
பட் ராவணன் அப்படி இல்ல. கையிலேயே சிவலிங்கத்தை எடுத்துட்டு போவான்.
ஒரு தங்க பொட்டி வச்சிருப்பான். அது கையிலே எடுத்துட்டு போவான்.
எங்க நல்ல புஷ்பங்களையும் நல்ல தண்ணீரையும் பாக்குறானோ அங்க உக்காந்துருவான்.
சிவபூஜை நடத்துவான். அந்த மாதிரி சிவ பக்தன் அவன்னு போற்றப்படுறான்.
அவனுக்குத் தெரியாத சாஸ்திரம் கிடையாது, வேதம் கிடையாது.
இத்தனையும் ராவணனுடைய குணாதிசயம் ன்னு போற்றப்படுறான்.
யாராவது வில்லனை அப்படி வசதுவாங்களா? சரி மகாபாரதத்தை எடுங்க.
கிருஷ்ணர் மேல துரியோதனன் காரி உமிழாத குறையா திட்டுறான்.
யுத்தம் முடிவுல அதுக்கு முன்னால சிசுபாலன் திட்டுறான்.
அதெல்லாம் அதுல வருது. பெரிய arguments ஓடும்.
துரியோதனன் கிருஷ்ணரைப் பார்த்து யுத்தம் முடிவுல சொல்றான்.
நீ ஜெயிச்சது ஒரு ஜெயிப்பா? இது ஒரு வெற்றியா?
எல்லாம் fraud பண்ணித்தான் ஜெயிச்சீங்க. எல்லாம் தந்திரம்.
யாரு straight அடிச்சீங்க நீங்க? துரோணரியா? பீஷ்மரியா? ஜெயத்ரதனையா?
யாரு straight அடிச்சீங்க? எல்லாம் trick பண்ணித்தானே பண்ணீங்க.
கடைசியில இந்தப் பீமன் என்னை அடிச்சது எப்படி தொடையில?
கத யுத்தத்துல foul game அது தொடையில் அடிக்கிறது.
இடுப்புக்கு கீழ அடிக்கிறது. அப்படி அடிச்சு அது ஒன் signal மேல நடந்த காரியம் இது.
உங்களுக்கெல்லாம் வெக்கமே இல்லையா? அப்படின்னு கேக்கிறான்.
அதோட விட்டுருந்தா கூடப் பரவாயில்ல. வியாசர் எழுதுறார்.
அப்பொழுது தேவர்கள் துரியோதனன் மீது பூமாரி பொழிந்தனர்.
தெய்வ வாத்தியங்கள் முழங்கின. எங்கும் நறுமணம் வீசியது.
கிருஷ்ண பரமாத்மா வெட்கி தலை குனிந்து நின்றான்.
இதுக்கு என்ன சொல்றீங்க நீங்க? ஏன் இப்படி எழுதினான்?
கிருஷ்ணர்தான் அதுல அவதாரம். அவரைப் பத்தி இப்படி வருது.
ஏன் இந்த மாதிரி வருதுன்னா fact சொல்லிட்டு போறாங்க.
இந்தக் character வசத்தறமா, இந்த இடத்துல இந்தக் character தாழ்த்தறமா இதெல்லாம் பாக்கல.
Facts, facts, facts.
End of transcript · 303 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.