Fan Disappointment with Celebrity Actions

அஜித் சார்.

truly disappointing. இன்னைக்கு நீங்கப் பண்ண விஷயம்.

In my entire life நான் உங்களோட ரொம்ப true honest fansல வந்தேன்.

நான் என்னிக்குமே இப்படி disappoint ஆனதே கிடையாது. This is the first time.

நான் actual ஆ அந்தப் post பாத்துட்டு அப்படியே ஓடி வந்தேன். உங்களோட pageல.

என்னப்பா government வந்து

sports city motor sports city பண்ணப்போறாங்க.

அதுக்கு நான் thank பண்ணி இருக்கேன்.

நீங்க thank பண்றது பிரச்சனை இல்ல.

அதுக்கு முன்னாடி ஒரு சில விஷயங்களை நான் ஞாபகப்படுத்தணும்னு பாக்குறேன்.

சார், ஆரம்ப காலத்துல இருந்தே நாங்க எல்லாரும்

உங்களோட இருக்கோம்.

அதாவது you are a self made star as we all know as a whole world

knows. நீங்க வந்துட்டு ஒரு Pepsi பிரச்சனையில்

இருக்கும் போதும் late ninetiesல யாரும் உங்களுக்குத் துணையா இல்ல.

Fans மட்டும்தான் கூட இருந்தாங்க. மிஸ்டர் விஜய். இத வெளிப்படையா பேசலாம்.

மிஸ்டர் விஜய். உங்களுக்கு ஏகப்பட்ட body shaming விஜய்

and co.

என்ன சொல்லப்போனா மிஸ்டர் விஜய். அவங்க அப்பா.

அப்புறம் ஏகப்பட்ட பேர் உங்கள body shaming பண்றது உங்களுக்குக் குழந்தை பிறக்காது

அப்படின்னு சொன்னது

and நிறைய விஷயத்தை வச்சு வந்து உங்களுக்கு எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அதெல்லாமே

பண்ணாங்க. அப்பயும் நாங்க உங்க கூட இருந்தோம்.

தவிர உங்களோட ரொம்ப நீங்கப் படத்துல focus பண்ண மாட்டீங்க.

ஆரம்பத்துல இருந்தே அப்படித்தான். Looksல concentrate பண்ண மாட்டீங்க.

அதுவும் ஒரு certain timeக்கு அப்புறம் சுத்தமே எதுவுமே பண்ணல.

அதாவது ஒரு நடிகர் வந்து basic ஆ இப்ப நானே ஒரு star ஆயி இருக்கேன். நடிகனா இருக்கேன்.

என் fansக்கு எது பிடிக்குதோ அதை நான் செய்வேன்.

எல்லாத்தையுமே மாற opposite ஆ adamant ஆ நான் இதான் பண்ணுவேன்னு சொல்லி சொன்னீங்க.

அப்பவே ஒரு toxic relationship இருக்க மாதிரி நாங்க எல்லாரும் உங்க கூட இருந்தோம்.

Period.

எல்லாத்தையும் பொறுத்தாச்சு. எல்லாமே okay.

ஆனா இன்னைக்கு நீங்க இந்தச் செஞ்ச இந்தச் செயல் அப்படின்றது வந்து யாரும் கேக்கலாம்.

ஏன்ப்பா இதுக்கு முன்னாடி government பண்ணும்போது மட்டும் அஜித் வந்து wish

பண்ணாரு.

அதெல்லாம் உங்களுக்கு okayவா இருந்தது. அந்த government ஏதோ செஞ்சு காமிச்சாங்க.

அதனால அஜித் wish பண்ணது okay.

இது ஒரு பொறாடா government. இது எதுவும் பண்ணாதுன்னு தெரியும்.

Maybe நாளைக்கு பண்ணலாம். பண்ணதுக்கு அப்புறம் செயல்.

அதாவது அந்தச் செயல்முறை படுத்ததுக்கு அப்புறம் நீங்க வந்து செயல்படுத்தது

அப்புறம்

சொல்றீங்கன்னா அதுல ஒரு logic இருக்கு. Okay.

இதுக்காக அஜித் wish பண்ணாங்க. ஏன்னா he is very passionate about motors.

ஒண்ணுமே நடக்கல. இப்பதான் சொல்லி இருக்காங்க.

உடனே அதுக்கு வந்து. Sir.

நான் கேக்குறேன். இரண்டாயிரத்து பதினாறுல இந்தப் பாஜகவோட

banner எவனோ

ஒரு குட்கிராமத்துல யாரோ அடிச்சா அங்க உங்க அஜித் குமார் நற்பணி மன்றம் வந்துருச்சு.

Immediate ஒரு press release கொடுத்தீங்க.

ஏன் இப்போ வந்து தல ரசிகன் தல விவேக் தொண்டர் சொல்லும்போதெல்லாம் Sir நான் open ஆ

கேக்குறேன். அவமானம், கேவலப்படுத்துனாங்க.

அந்தச் சவாசம் தேவைதானா? நீங்கச் சொன்னதுதான் ஒரு தன்மானத்தோடு

இருக்கணும் அப்படின்னு சொல்லிச் சொன்னது. அதாவது தன்மானத்தை ஒரு பிரச்சனை.

Self respect. எனக்காகக் கூட விட்டுக்குடுக்காதீங்க.

அதான் சார் நான் இப்ப follow பண்ணிட்டு இருக்கேன்.

என்னால கண்மூடித்தனமா அப்படி blind follow பண்ண முடியாது. நீங்க என்ன பண்றீங்க?

Of course அது உங்களுக்கும் தெரியும் சார். ரெண்டாவது விஷயம் சார்.

நம்மள நம்ம செய்ற ஒரு செயலால நம்மளோட rival எதிரி வந்துட்டு போட்டியாளர் கூட

நம்மளை எதிரின்னு வேணாம். போட்டியாளர்னு கூட வச்சுக்கலாம்.

அவன் அதை appreciate பண்றான். அப்படின்னா அப்போ நீங்க உங்க சொந்த

கிளானுக்கு துரோகம்

பண்ணி இருக்கீங்கன்னு அர்த்தம் சார். உங்க சொந்த கிளானை நீங்க மதிக்கலைன்னு

அர்த்தம்.

நான் அதாவது இதுக்கு நடுவுல வேற யாரும் வரக் கூடாது.

இது எங்களுக்கும் அவருக்கும் ஆன talks. அதாவது நாங்க இந்த juju bees மாதிரி.

இப்ப வந்த fans எல்லாம் கிடையாது. தொண்ணூறு timeல இருந்தே அவரோட fans நாங்க

deal

பண்ணிக்கிறோம். யாரும் இந்தச் சின்னப் பசங்க எல்லாம்

வராதீங்கப்பா. Tension ஆ இருக்கு.

நான் actual ஆ இந்த videoவை ஒரு ரெண்டு part release பண்ணலாம்னு இருக்கிறேன்.

ஏன்னா எனக்கு அவ்வளவு இருக்கு. பேசறதுக்கு எனக்கு வலிக்குது.

அதனால நான் இத பேசறேன்.

End of transcript · 499 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal