குழந்தைகளுக்கு நாட்டுப்பற்றும் பக்தியும் கற்பிப்பது பற்றி பேச்சு
குழந்தைகளுக்கு நாட்டுக்கு சேவை செய்,
நாட்டுக்காக உழை,
நம் தாய்நாடு முக்கியம்,
ஒரு பாரத தேசத்தின் பிரஜை என்பதை பெருமை கொள்,
இந்த மாதிரியான வார்த்தைகளை சொல்லி வளருங்கோ.
அது பையன் அமெரிக்கால இருந்து வந்தா எப்படி ஏர்போர்ட்டுக்கு போவேளோ,
அது மாதிரி கோவிலுக்கு போகணும், பக்தி செலுத்துறதுக்கு.
எங்க போற? என் பையன் அமெரிக்கால படிக்க போறான் சாமி.
உன் பையன் அமெரிக்கால படிச்சா, உனக்கு அடுத்து வெட்டியா வேலை பாக்குறது யாரு?
கொஞ்ச நாளைக்கு நீயும் உன் பிள்ளையும் பாருங்க. வாடா கண்ணா.
லோகம் கெட்டுடுத்து. வாடா.
End of transcript · 64 words