Love Story Across Religious Boundaries

என் Instagram ல நாலு வருஷமா K. A. Shahiq Mapajali அப்படிங்கிற இந்தப்

பையன வந்து love பண்ணிட்டு இருந்தேன்.

ஆரம்பத்துல வந்து சாதாரணமா எப்போதும் போல friends ஆ இருக்கலாம் அப்படின்னுதான் பழக்க

ஆரம்பிச்சாங்க. கொஞ்ச நாள்லயே வந்து நம்ம love பண்ணிக்கலாம்

அப்படிங்கறது.

இல்ல நான் இந்து மதம். எங்க வீட்டுல சம்மதிக்க மாட்டாங்கன்னு

சொன்னதுக்கு உங்க வீட்டு

சம்மதத்தோடதான் உன்னை நான் கல்யாணம் பண்ணிப்பேன் அப்படின்னு சொல்லிதான் என்ன

காதலிக்க

ஆரம்பிச்சாங்க. கொஞ்ச நாள்லயே போகப்போக என்ன அறியாமையே,

எனக்குத்

தெரியாமையே என் மதத்தை அவங்க வந்து வெறுக்க வச்சாங்க.

அஹ் கொஞ்சம் கொஞ்சமா வந்து அல்லா ஒருவர் மட்டும்தான் இறைவன்.

அவருகிட்ட கேட்டா மட்டும்தான் எல்லாம் நடக்கும். நீ அவர்கிட்ட கேளு.

அவர்கிட்ட துவா கேளு. அவர்கிட்ட வந்து தொழுகை செய் அப்படின்னு

எனக்கு அஞ்சு முறையும்

தொழுகை செய்யக் கத்துக்கொடுத்தாங்க.

அதே மாதிரி அவங்க குடும்பத்துல இருக்குற எல்லாரையுமே என்கிட்ட வந்து பேச வச்சாங்க.

அவங்க அம்மா K. A. Rasheeda Banu. இவங்க வந்து எனக்கு

எல்லா சூராவும் சொல்லிக் கொடுப்பாங்க.

அந்தப் குரான

End of transcript · 123 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal