Tamil transcript

ஆனா அரசியல் கட்சியில் யாருமே கண் வைச்சு அரசியல் கட்சில் இருக்க வைக்க முடியாதுங்கன்னா

இதெல்லாம் வாழின்டரி மெக்கேனிசம்

எங்களுடைய கைக்காச செலவு பண்ணி நாங்க அரசியல்ல இருக்கும்

எங்களுடைய கேள்வி கேட்டீங்க

கேள்வி கேட்டீங்க பதில் சொல்று கைப்பனம்

எல்லாருமே இங்க வந்து பப்பிள்ளிக்குக்காக வேலப்பாக்குறோம்

பிடித்த வரை பப்பிள்ளிக்குக்காக வேலப்பாக்கப் போறோம்

அரசியல் கட்சியிலிருந்து

இல்ல நாம வேற வேல செய்யணும் அப்படின்னா

அதை சமூக ஆர்வளராக

சமூயேகமாக மாட்டிரு அதே வேலையை

எனக்கு தமிழ்நாடு தமிழ்நாட்டுல சுத்தமான அரசியல் நேர்மையான அரசியல்

இதுக்கு என்ன பதவி வேணும்?

மாத்ம காந்தி என்ன பல பதவியில் இருந்தார் 1921 ஒரே வருஷம்

அகில் இந்தியா காங்கரஸ் கச்சினுடைய தலைவரா ஒரே வருஷம் இருந்தார்

பதவி இருந்தால்தான் வேலை செய்ய முடியுமானே

பதவி இருந்தால்தான் வேலை செய்ய முடியுமானே

பதவி இருந்தால்தான் வேலை செய்ய முடியுமானே

பதவி இருந்தால்தான் வேலை செய்ய முடியுமானே

பதவி இருந்தால்தான் வேலை செய்ய முடியுமானே

பலக்குகள் ஏற்கனவே சொன்னார்கள்

நான் எங்கேயே இருந்து அரசியல் வருகிறேன்

முதல் தலைமுறை குடும்பம், விவசய்யம், எந்த back upமும் இல்ல

ஒரு தனிக்கைச்சிகள் தொடங்கி நடுத்த முடியும்

நான்கு அவ்வளவு உயிரம் தெரியும்

எனக்கு இம்மி அளவுக்கூட்டு குறையும் நம்பிக்கை கோடிய acompañ கூட வில்லை, எப்படி பயனம் செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்.

நான் இன்னனுக்கு முதல் தலைமுறை நான் மாற்றுவதற்காக தொடர்ந்து போராடுகிறேன்.

சில நேரம் என்னுடைய மனசாச்சிக்கு எதிராகும் நான் பேசுகிறேன்

மனசாச்சி ஒன்று சொல்லுது, வாய் ஒன்று சொல்லுகிறேன்

காரணம் தலைவர்கள் சொல்றார்கள்

தலைவர்களுக்காக, சபை மரியாதுக்காக, சபை நாகரியத்துக்காக

சில இடத்துல பேசுவேண்டி இருக்கு

இருந்தும் சில விஷயத்தைப் பொறித்துக்கொள்ள முடியாது

பொறுத்திருந்து பாப்பும் நல்லது நடக்கும்

End of transcript · 190 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.