Discussion on Citizen Vigilante Film

Citizen Vigilante என்ற இந்தப் படமா இப்ப social media-ல ரொம்ப viral

ஆயிட்டுருக்கு. அதுக்கு முக்கிய காரணம் World Richest

Manன்னு

அழைக்கப்படுற Elon Musk-யே இதை share பண்ணியிருக்கனால.

இந்தப் படம் western countries-ல வரக்கூடிய immigrants-க்கு எதிராகவும்,

முஸ்லிம்களுக்கு எதிராகவும் எடுக்கப்பட்டிருக்கு.

அங்க வந்து அவங்க நிறைய crimes பண்ணிக்கிட்டு இருக்காங்க.

அதை வந்து ஒருத்தரு தன்னிச்சையா அந்த அரசு எதிர்க்காதனால போய்க் கொலை

பண்ற மாதிரி அத தட்டிக்கேட்கிற மாதிரி எடுத்திருக்காங்க.

So அதில் ஒரு முக்கியமான scene பாருங்க.

உங்க மகனும் அவன் friends-ம் சேர்ந்து அந்தப் பதினான்கு வயது பொண்ணை கற்பழிக்க

வேண்டியதாயிருச்சு. உங்க குழந்தைகளுக்கு நீங்க இதான்

கத்துக்கொடுக்கிறீங்களா?

நான் அவனுக்கு குரானில இருக்கிற நல்ல விஷயங்களையும் எங்க குடும்பத்தோட நல்ல

பழக்கங்களையும் கத்துக்கொடுக்கிறேன்.

So பாலியல் வன்புணர்வு செஞ்ச ஒரு முஸ்லிமை இவரு கொல்ற மாதிரியான

scene-ஐ நாம எதிர்க்கல. தப்பு செஞ்சா அதுக்கு தண்டனை

கொடுக்கப்படணும்ன்னா.

ஆனா இங்க எது பிரச்சனையா அமைஞ்சிருக்குன்னா, அந்தப் பையனோட குடும்பமே அதற்கு

support செய்யிற மாதிரியும்...

அவங்க தப்பான dress போட்டுகிட்டு இந்த mini skirts மூலமா பசங்களோட

உணர்ச்சியை தூண்டுறாங்க.

அது தேவைதான். நீங்க எழுதியிருக்கீங்க.

இன்னும் வந்து Islamic teachings தான் இதற்கு அடிப்படை காரணம் மாதிரியும் திசை

திருப்பியிருக்காங்க. ஆனா உண்மையிலே குர்ஆன் என்ன சொல்லுதுன்றத

பார்ப்போமா?

இறைவன் திருக்குரானில் சொல்கிறான். "முமினான ஆண்களுக்குக் கட்டளையிடுங்கள்.

அவர்களுடைய பார்வைகளைத் தாழ்த்துமாறு" சொல்லி.

ஒரு பெண்ணுக்கு ஹிஜாப் போடுறது கடமைனு சொல்றதுக்கு முன்னாடி அதே

வசனத்துல இறைவன் ஒரு ஆண் ஒரு பெண்ணு நிர்வாணமா

வந்தாலுமே பார்வையைத் தாழ்த்தணும்னு சொல்லிக் கட்டளையிட்டிருக்கான்.

இன்னும் குர்ஆன் சொல்லுது எந்த ஒரு பெண்ணையும் திருமணத்து மூலம் அவர்கள்

விருப்பத்துடன் தவிர பலவந்தமாக அடையக் கூடாதுன்னு.

இந்தக் குரானைப் பின்பற்றக்கூடியவங்க எப்படி இப்படி செய்ய முடியும்?

So மொத்தமாவே இந்தப் படம் Islamophobia-வையும், கருப்பர்களுக்கு

எதிராகவும் எடுக்கப்பட்டிருக்கு.

இதற்கு Elon Musk Citizen Vigilante 2 வரணும்னு கேக்குறாரு.

நாம அவர்கிட்ட பதிலுக்கு என்ன கேக்குறோம்னா Epstein Files-ஐ

படமா எடுத்தா எப்படி இருக்கும்?

End of transcript · 235 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal