வாழ்வில் வெற்றி: தெளிவான இலக்கு, உழைப்பு மற்றும் அன்பானவர்களுக்கான நோக்கம்
29 sec Life & society
29 sec Life & society
வாழ்க்கையில ஜெயிக்கணும்னா first நம்ம எதை நோக்கிப் போகணும்னு தெளிவாக்கணும்.
அப்புறம் கஷ்டப்பட்டு உழைக்கணும். வெற்றி உடனே கிடைச்சுடுறாது.
அது கொஞ்சம் time ஆகும். ஆனா அது போய் சேரணும்னா அதுக்கு மேல ஆண்டவரோட அருள் இருக்கணும்.
காலம் நமக்கு help பண்ணணும். But இதெல்லாம் பண்ணனும்னா அதுக்கு ஒரு purpose இருக்கணும்.
எதுக்காக நான் இதைப் பண்ணனும்னு தோணும். ஒன்னு நமக்காகப் பண்ணணும்.
நமக்காக ரொம்ப நாள் பண்ணா bore அடிச்சுடும்.
அதே நம்ம சுத்தி இவ்ளோ அன்பான ஆட்கள் இருக்காங்கன்னா அவங்களுக்காகப் பண்ணும்போது bore அடிக்காது.
End of transcript · 63 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.