Discussion on Tamil Cinema and Music

அண்ணாமலை பெரிய hit ஆயிடுச்சு. அதுக்கப்புறம் மறுபடியும் பாஷா.

பாஷா ல மொதல்ல வந்து

ஆட்டோக்காரர். ஆட்டோக்காரர் தான். சரி பாஷா படம் வந்து நான் பார்த்தேன்.

பார்த்து வந்து எனக்கு அவ்வளவு நம்பிக்கை வரல.

நான் கேட்டேன். என்னது அது அண்ணாமலை வந்து மாதிரி

இருக்குமா?

என்னா piece piece ஆ இருக்கு. Flashback full ஆ flashback.

அப்புறம் தேவா சார் நான் phone பண்ணேன். படம் எல்லாம் முடிஞ்ச பிறகு.

எப்படி இருக்கு தேவா சார் படம்? சார் என்ன சார் இப்படி கேக்குறீங்க.

இல்லல்ல அண்ணாமலை மாதிரி இருக்கா? அண்ணாமலையா? சார்.

பத்து அண்ணாமலை சார் இது.

இசைஞானி இளையராஜா கொடி கட்டி பறக்கிறார்.

அப்படி பண்ணிட்டு இருக்கும்போது இன்னொரு இசைப்புயல் வருது.

A. R. ரஹ்மான்.

அந்த ரெண்டு இமயம் மத்தியில் ஒரு நின்னார்னு சொன்னா.

அதுக்கு

அவருடைய உழைப்பு, அவருடைய திறமை

அது மட்டும் இல்ல அவரோட மனிதத்தன்மை.

End of transcript · 104 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal