2026 தேர்தலில் இரட்டை இலைக்கு ஆதரவு; விஜய் பற்றி பேட்டி
சரி 2026 எப்படி இருக்கப் போகுது அவருக்கு?
இன்னும் 2026 இரட்டை இலைதான் சார்.
அது மாற்றமே கிடையாது.
இப்ப மக்கள் எல்லாருமே வந்து ரெண்டு விதமா யோசிச்சுட்டு இருக்காங்க.
ஆனா உண்மையான மனசுல வந்து இரட்டை இலைதான் இருக்குது.
ஜெயலலிதா ஆட்சி திரும்ப வரணும் வரணும்னு நினைக்கிறாங்க.
அது கண்டிப்பா வரும் சார்.
திரு விஜய் அவர்கள் புதுசா வந்திருக்காரு, அவரை அரசியல் கட்சித் தலைவரா பாக்கலையா?
அவர் வந்து ஒரு மேகமூட்டம்தான் சார்.
அப்படியே பனிமூட்டம் மாதிரி வருவாரு, பனிமூட்டம் மாதிரி போயிருவாரு.
அவர் நிலைக்கிறதெல்லாம் வந்து இன்னும் நாட்கள் ஆகும்.
இவங்கெல்லாம் பழம் தின்னு கொட்டை போட்டவங்க.
அவர் இப்பதான் பழத்தை பாக்குறாரு.
அதான் விஷயம்.
Meriba Paneer Soda. I trust Meriba.
End of transcript · 84 words
Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.