ஊசி போடத் தெரியாத மருத்துவர்: நகைச்சுவைக் காட்சி
sister எனக்கு இந்த patient time waste பண்றது எல்லாம் சுத்தமா பிடிக்காது.
டக்குன்னு பாரா injection எடுத்தமா patient போட்டமா காதுல சரியா இரு.
போயிட்டு வாங்க அப்படின்னு அனுப்பிச்சமான்னு இருக்கணும். புரியுதா?
Time waste பண்ணக்கூடாது.
Doctor கொஞ்சம் யோசிச்சு injection போடலாமுல்ல.
Sister once இந்த மூர்த்தி வர்றதுக்கு முன்னாடி நீங்க ஆயிரம் injection வேணா
போடலாம்.
ஆனா நான் வந்ததுக்கு அப்புறம் ஒரே injection தான் போடணும். அதுவும் போட்டுட்டீங்க.
So time waste பண்ணாதீங்க.
இவன் எடுத்தது பேராவும் இல்ல. போட்டது patient கும் இல்ல.
ஆனா எவ்ளோ confident போட்டுட்டு போறான் பாத்தியா.
அல்போன்சா மாங்கோ. இது பூட்டா பூமாங்கோ.
உன்னைப் பாத்தா.
இவன் நடைய பாத்தியா. அக்குல்ல என்னமோ கட்டி வந்தவன் மாதிரி.
ஆயிடிங்கோ. நல்லா lock ஆயிடிச்சீங்கோ.
என்ன ஒரே difficult job இருக்கு. Injection எப்படி load பண்ணா அப்படியே
எடுத்து ஏதோ
தூக்கி உள்ள போடுறா.
வாம்மா வாம்மா வாம்மா. உன்ன வச்சு செய்யலாமா?
இந்த injection patient waste பண்ணாம போட்டுருங்க. புடிங்க.
Don't waste time okay.
வாம்மா. நீ டைகர் நோண்டலாமா. தில்லா பல்லி
என்ன தில்லா பல்லி. போய் வாங்க சொல்லு.
current.
இவன் இந்த injection எப்படி load பண்றதுன்னு கண்டுபிடிக்கிறதுக்குள்ள.
இவன் படிச்சு தான் pass பண்ணான்னா இல்ல.
பணம் குடுத்து pass பண்ணான்னா நம்ம கண்டுபிடிக்கிறோம்.
தோத்தான் வழி.
Sir Sir.
என்ன கையெல்லாம் பிடிக்கறீங்க?
โ ย வென்பிலான்னா வெயில்ல தான்யா போடணும்.
வென்பிலான்னா வெயில்ல தான் போடணுமா? நாங்க எப்படி வேணும்னா போடுவோம். பரவால்ல.
நீங்களே போட்டுருங்க.
காக்கோலி
ஒரு காட்டாபல்லி. மல்லி மதுர மல்லே.
கதிகின.
சங்கசின்ன.
குளிக்குது. பேரு விக்கி. வயசு இருபத்தி நாலு.
இந்த மாத்திரை போடுப்பா. சரி ஆயிடும். போயிட்டு வாங்க.
எப்பா என் doctor patient என்ன பிரச்சனைன்னு கேட்டுட்டு மாத்திரை கொடுத்தா தான்
அவனுக்கு ஒரு நம்பிக்கை வரும்.
Sister இந்த மூர்த்தி ஒரு மாத்திரை குடுத்தா அது என்ன நோய் இருந்தாலும் சரி பண்ணும்
அப்படிங்கறது நம்பிக்கை patient இருக்கும்.
எப்படி?
தன்னாட்டு தவளை கொட்டா. தலை ஒரு அலைய விட்டா.
வெல்லட்டா எருப்பு ஏறி. வேப்ப மரத்த மழுக்கு விட்டா.
உருக்குடிச்ச தகர டப்பா. தலை ஒரு அலைய விட்டா.
எரியிற வெளைக்கும் மேலை.
End of transcript · 255 words