Discussion on Names and Identity

என்ன ஒரே தீஞ்ச வாடையே அடிக்குது. ஓஹ் நம்ம

புத்தகத்துக்கு மேற்பட்டதா? என் பேருல உள்ள பிள்ளை பட்டம் தான்

இங்க பல பேருக்கு trigger ஏ ஆகுது. உடனே comment பண்ணுவாங்க.

ஹரிஷ்வெத்தாங்கிறது உன் பேரு. பிள்ளைங்கிறது நீ படிச்சு வாங்குன

பட்டமான்னு.

டேய் தர்க்குரைங்களா. அது படிச்சாலும் அந்தப் பட்டத்தை எல்லாம்

வாங்க முடியாதுடா.

சிலதெல்லாம் குடும்ப வகிராவா வரும்.

அதெல்லாம் நீ என்னத்த கிழிச்சாலும் வாங்க முடியாது.

ஏன்னா நீங்க எல்லாம் சொரியாரின் பேரன் பேத்திகள். எனக்கு ஒரே ஒரு doubt தான்.

ஆவுன்னா சொரியாரின் பேரன், சொரியாரின் பேத்தின்னு சொல்றீங்கள்ள.

அவங்க பொண்டாட்டிக்கு பொறந்த பசங்களா இல்ல வப்பாட்டிக்கு பொறந்த பசங்களா?

ஏன்னா அவருக்கு நமக்கே தெரிஞ்சு வந்துட்டு பொண்டாட்டி, வப்பாட்டின்னு

இருக்காங்க. அதனால உங்களுக்கும் உங்கள பெத்த அம்மா அப்பா

எல்லாம்

தெரியுமான்னு எனக்குத் தெரியல. அந்தச் சந்தேகத்துல தான் கேட்டேன்.

ஏன்னா நான் என்னுடைய அப்பா பேரைதான் வச்சிருக்கேன். என் பேரு ஹரிஷ்வெத்தா.

எங்க அப்பா பேரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை. அதனால நான் short form ஆ எம். எஸ்.

பிள்ளைன்னு வச்சிருக்கேன். ஏன்னா எங்க அம்மா பேரு வந்துட்டு Doctor

சுபாதேவி எம். எஸ்.

பிள்ளையா மாத்திட்டாங்க. அப்படியே எங்க தாத்தா,

பாட்டின்னு எடுத்துக்கிட்டா இமாச்சலபதி

பிள்ளை, கமலா காந்தி பிள்ளை. இன்னொரு பக்கம் பார்த்தா தம்பூரான் பிள்ளை,

பத்மஜா

தம்பூரான் பிள்ளைன்னு எங்க குடும்பத்துல எல்லாத்துக்குமே பிள்ளை பட்டம் இருக்கு.

அந்தப் பட்டத்தை தான் நானும் வச்சிருக்கேன்.

அத பாத்து உனக்கு வயிறு எரிஞ்சாலோ இல்ல உன் ass எரிஞ்சாலோ அதுக்கு நான் காரணம்

இல்லே. ரெண்டாவது விஷயம் நான் என் பேரு பின்னாடி

பிள்ளை பட்டம் வச்சிருக்கறது

எனக்குக் connect தேவை. அதனாலதான்.

இந்தப் பிள்ளை பட்டம் பாத்துட்டு நிறைய பேர் என்கிட்ட வந்துட்டு communicate

பண்ணிருக்காங்க. ஓ நீங்க வெள்ளாளரா? எந்த ஊரு?

அப்படின்னு வந்து பேசியிருக்காங்க.

இந்த ஒரு connection தான் எனக்கு வேணும்.

சொல்லப்போனா என்னோட college professor ஓட பேரை வச்சு தான் தெரிஞ்சது எனக்கு வேற

தூரத்து சொந்தத்துல என்னோட பெரியப்பா வேணும்னு.

இந்த ஒரு காரணத்துக்காகத்தான் என் பேரு பின்னாடி பிள்ளைங்கிற பட்டம் வச்சிருக்கேன்.

Also உங்களை யாரும் stop பண்ணவே இல்ல.

உங்களுக்கும் உங்க ஜாதி பேரை அடையாளமா வைக்கணும்னா தாராளமா வைங்களேன்.

யாரும் வேண்டாம்னு சொல்றது அது just ஒரு பேர்தானே.

அதை நீங்கப் பேரா பார்க்காம ஜாதி, ஜாதிவெறின்னு பார்த்தீங்கன்னா, அப்போ உங்க

மூளைக்குள்ள எப்படிப்பட்ட மனித கழிவுகள் இருக்குல்ல. நானும் வைக்க மாட்டேன்.

யாரும் வைக்கக் கூடாது. அதைச் சொல்றதுக்கு உங்களுக்கு எந்த rights

உம் கிடையாது.

அது என் பேரு. நான் சாகுற வரைக்கும் பிள்ளை பட்டத்தோட தான்

இருப்பேன்.

அதை யாரு நினைச்சாலும் மாத்திக்க முடியாது.

உனக்கும் வைக்கணும்னு இருந்ததுன்னா வை.

வைக்க வேண்டாம்னு நினைச்சேன்னா வாயைப் பொத்திட்டு போகணும்.

அடுத்தவன் வைக்கணுமா, வைக்கக் கூடாதாங்கிறதை உன் மூக்கு

நுழைக்காத.

உன்னோட வாயையும் ஆசையையும் மூடிட்டு இரு. அதுதான் உனக்கு நல்லது.

End of transcript · 325 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal