Discussion on Terrorism and Prabhakaran

இதெல்லாம் இருக்குது. பிரபாகரனை விடுதலைப் புலிகளின் தலைவன்

பிரபாகரன் ஒரு

பயங்கரவாதின் அறிவிக்கப்பட்டவன்.

சர்வதேச மட்டத்தில் அவன் பயங்கரவாதின் அறிவிக்கப்பட்டவன்.

இலங்கை அரசாங்கம் வந்து gazette பண்ணி இருக்கு அவன் ஒரு பயங்கரவாதின்னு.

புலி அமைப்பு ஒரு பயங்கரவாதம்னு சொல்லி இருக்கு.

இந்த பயங்கரவாத அமைப்பு அதுக்கு மேல முஸ்லிம்களுக்காக அவன் வந்து மிகப் பெரிய

அநியாயங்களை செய்திருக்கிறான். அதைப் பத்தி பேசுற எங்களையே நீங்க வந்து

மன்னிக்கறதுக்கு ரெடி இல்ல. பயங்கரவாதி பயங்கரவாதின்னு சொல்ற எங்களை

உங்களுக்கு

மன்னிக்க ரெடி இல்ல. பயங்கரவாதி.

End of transcript · 60 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal