Discussion on Rajinikanth's Stardom
ரஜினி சாருக்கு நிகர் ரஜினி சாரே வேறு யாரும் கிடையாது.
எல்லாரும் ரஜினி சார் மாதிரி வரணும்னு எதிர்பார்க்கிறாங்க.
ஆசைப்படுறது தப்பே கிடையாதுங்க. Aspire பண்றதும் தப்பே கிடையாது.
அவங்ககிட்ட நான் ஒன்னே ஒன்னுதான் சொல்ல நினைக்கிறேன்.
உங்களுக்கு இருபத்தி இரண்டு வயசாவுது.
இப்ப ரஜினி சாருக்கு hero படம் நடிக்கறதுக்கு producers queueல நிற்கிறாங்க
பாருங்க. அது மாதிரி queueல நிக்கட்டும். அத மட்டும் சொல்லுங்க.
அந்த வயசுலயும் ரஜினி சார் மாதிரி speed, style,
mass fan base இருக்கட்டும்.
அப்படி அப்படி உங்களுக்கு இருந்தால் அப்பச் சொல்லுங்க.
நான் ரஜினி சார் இடத்துக்கு வந்தேன்னு.
அதுவரைக்கும்,
அதுவரைக்கும் தமிழ்த் திரையுலகில், இல்ல இந்திய திரையுலகில் ஒரே
superstar ரஜினி சார் தான்.
End of transcript · 82 words