Social Commentary on Wealth and Class

Status status ன்னு அடிச்சுக்கிட்டுங்களே.

இன்னைக்கு பெரிய பெரிய பணக்காரங்க எல்லாம் கூட நடு தெருல தான நிக்கற மாதிரி ஆயிடுச்சு.

இப்போ தண்ணி வந்தவுடனே எவ்ளோ காசு வச்சிருக்கீங்க?

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு வாய் சாப்பாட்டுக்கும் தண்ணிக்கும் என்னால

அலைஞ்சிங்க. ஏழை பணக்காரன், ஜாதி,

மதம், பேதம், high class, middle class, low class.

படிச்சவன், படிக்காதவன், காசு வச்சிருக்கவன், கடங்காரன்,

corporate காரன்,

கரிகடைக்காரன், அரசியல்வாதி, சினிமாக்காரன், குடிசையில் இருக்கிறவன், பங்களாவில்

இருக்கிறவன், நல்லவன், கெட்டவன் எல்லாரும் சமம்தான் proof பண்ண

இந்த மாதிரி ஒரு

மழை வந்து நம்மள செருப்பால அடிச்சாதான் நமக்கெல்லாம் புத்தி வரும்ல்ல.

ஆ.

End of transcript · 74 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal