Political Allegations Against Tamil Nadu Chief Minister
தாய் தமிழ் சந்தையில் இந்த உழவர் சந்தையில் கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளியை,
வெங்காயத்தை, வீர்க்கங்காயை விலை போட்டு வாங்குவது போலக்
கூறு போட்டு வாங்குவது
போல இந்த விஜய், உங்க முதலமைச்சர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்
சந்தையில அரசியல் சந்தையில MLAக்களை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்.
இருபத்தி ஐந்து கோடியில் இருந்து ஐம்பது கோடி ரூபாய் வரை விலை கொடுத்து MLAக்களை
வாங்கிக் கொண்டிருக்கிறார். அவர் வாங்குவது MLAக்களை மட்டுமல்ல,
உங்களுடைய
வாக்குகளை, உங்களுடைய நம்பிக்கைகளை எல்லாம் சேர்த்து
வாங்கிக் கொண்டிருக்கின்றார்.
இப்படிப்பட்டவர் மக்களுக்கான கருத்துகளை, மக்களுக்கான ஆட்சி செய்வாரா?
சிந்திச்சு பாருங்க, சிந்திச்சு பாருங்க.
தத்துவம்தான், தத்துவம்தான் நாட்டை ஆள முடியும்.
தற்குறிகள் ஆள முடியாது. திரைக்கவர்ச்சி நாட்டை மிகப்பெரிய
வீழ்ச்சிக்குத்தான் இட்டுச் செல்லுமே தவிர, மக்களின் வளர்ச்சிக்கு எடுத்துச் செல்.
End of transcript · 88 words