கவனம் இல்லாத நாம ஜபமும் நன்மை தருமா? உணவின் உதாரணம்

அது என்ன concentration? This is protein, this is calcium.

இன்னைக்கு இவ்வளவு calorie நான் விளையாடி இருக்கேன்.

இவ்வளவு calorie வந்து, வயசாக, வயசாக இதெல்லாம் வேற.

இன்னைக்கு இவ்வளவு calorie burn பண்ணனும், இவ்வளவு steps நடக்கணும்.

ஒரு மண்ணாங்கட்டியும் அதுக்கு தெரியாது.

ஆனா அந்த சாப்பாடு அதுக்கு பலம் கொடுத்தது, அதை வளர்த்து விட்டு கொடுத்தோ

அந்த, அந்த அதுன்றது நம்மதான்.

யாரோ எல்லாம் நினைக்கக் கூடாது. நம்மளும் அப்படிதான் வளர்ந்தோம்.

நம்மளும் அப்படிதான் வளர்ந்தோம். நாம வளர்க்கிறதும் அப்படிதான் வளர்க்கிறோம்.

அது பெத்ததும் அப்படிதான் வளர்க்கப்போறது. வேற ஒண்ணும் மாற்றம் எல்லாம் கிடையாது இது.

அப்ப அது வேலை செய்யும்னா concentration இல்லாம, focus

இல்லாம, சிரத்தையே இல்லாம, நம்பிக்கையே இல்லாம, தலையெழுத்து

என்னமோ சொல்லித் தொலைறேன்னு சொன்னாலுமே கூட நாமம்

நன்மையே செய்யும். அதனால "பஜ நந்த

குமாரம்".

அவ்வளவுதான். அப்படியே தியானம் பண்ற

ஒருமுகப்படுத்தல், பத்மநாபபதாதி கேசம் வந்தா, பாக்கியம்.

வர வரையும் பண்ணிண்டு இருப்போம்.

End of transcript · 110 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal