Tamil → English transcript
People say this too.
Not everyone who ran was running a
real race, but only the race Vijay ran in Karur was a true race. They say that too.
But… but in this,
we do not agree with him.
I truly see him as a leader who can accept constructive policy leaders.
But without proving anything about himself,
going around saying,“
I am pure energy”…
Criticism will only
come from those who are active.
Only if you act will accusations and blame be directed at you.
When you are this new
to politics,
I cannot accept you saying that you are the alternative for everything.
As for the name BJP,
whether you call it fascist BJP,
or say that the pressure on our film“ Janan Ayakan” is coming from
him— with someone who does not speak firmly,
entrusting a huge responsibility over all of India…
One party that can hold the greatest expectations is the Congress party.
Our stand is clear.
Whoever is firm
in opposing
fascism, whoever stands in the front line, whoever stands at the forefront,
whoever takes leadership in that, whoever remains steadfast in it, whoever will not
make any policy compromises in that, with them,
the Congress will
always remain in a
firm alliance.
End of transcript · 208 words · machine translated
Original transcript (Tamil)
இப்படியும் சொல்றாங்க மக்கள். எவரோ ஓடியதெல்லாம் ஓட்டமல்ல, மாறாக கரூரில் விஜய் ஓடிய ஓட்டமே ஓட்டம் ஆனா... பட் இதுல நமக்கு வந்து அதுல உடன்பாடில்லை. ஆனா... பட் இதுல நமக்கு வந்து அதுல உடன்பாடில்லை. நான் உண்மையிலேயே ஆக்கப்பூர்வமான கொள்கை தலைவர்களை ஏற்றிருக்கக்கூடிய தலைவர் அவரு.
ஆனா தன்னை எதையுமே ப்ரூவ் பண்ணாம, நான் தூய சக்தி அப்படின்னு சொல்லிக்கிட்டு... நீங்க செயல்படுபவர்களிடமிருந்து தான் விமர்சனங்கள் வரும். நீங்க செயல்படுபவர்களிடமிருந்து தான் விமர்சனங்கள் வரும். நீங்க செயல்படுபவர்களிடமிருந்து தான் விமர்சனங்கள் வரும்.
செயல்பட்டால் தான் உங்கள் மீது குற்றம் குறையும் ஏற்படும். நீங்க அரசியலுக்கே இவ்வளவு புதிதாக இருந்துகொண்டு, எல்லாத்துக்குமே நான்தான் மாற்று என்று சொல்வதைத்தான் ஏற்க முடியவில்லை. எல்லாத்துக்குமே நான்தான் மாற்று என்று சொல்வதைத்தான் ஏற்க முடியவில்லை. பாஜாக என்கின்ற பெயரை,
பாசிச பாஜாக என்றோ, எங்கள் ஜன நாயகன் திரைப்படத்திற்கு அழுத்தம் அவரிடம் தான் வருகிறது என்றோ உறுதியாக பேசாத அவரோடு இந்தியா முழுக்க மிகப்பெரிய ஒரு கடமையை, மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பை வைத்திருக்கக்கூடிய ஒரு கட்சி காங்கிரஸ் கட்சி. எங்கள் நிலைப்பாடு தெளிவு.
பாசிசத்தை எதிர்ப்பதில் யார் உறுதியாக இருப்பாரோ, பாசிசத்தை எதிர்ப்பதில் யார் உறுதியாக இருப்பாரோ, யார் முன்னணியில் நிற்பாரோ, யார் முன்களத்தில் நிற்பாரோ, யார் அதற்கு தலைமை ஏற்பாரோ, யார் அதில் உறுதியாக இருப்பாரோ, யார் அதில் எந்த கொள்கை சமரசமும் செய்து கொள்ள மாட்டாரோ,
அவர்களோடு தான் காங்கிரஸ் என்றைக்கும் உறுதியான கூட்டணியில் இருக்கும்.