Student Protest Discussion
ஏய் எனக்கு கவலை இல்லப்பா.
நீங்க ஒரு ஆர்கானிக் ஸ்டூடென்ட் ப்ரோடெஸ்ட் பண்ணும்போது நான் ஸ்டூடென்ட்ஸ்க்காக மட்டும்தான் பேசுவேன்.
என்னோட ஆர்கானிக் வியூ தான் நான் பேசுவேன். எவனும் சொல்லி நான் இங்க வரல.
நானா வந்திருக்கேன்.
End of transcript · 27 words