Discussion on Film and Illuminati Themes

ஆண்டனி

ஓட நரபலி தேடல் நீ கேள.

இந்தச்

சர்க்கார் நான் ஏஞ்சல் ஆதி. Drug Mafia Weapon Dealer.

இது दोनों भी चलाते हैं. Businessman, Government Official.

ஆத்தங்கவாதி சங்கடத்தும் भी ஷாமில் ஹே. मैं अब उन सबको control கருக.

அட பாழிகளா. அப்ப இத்தன நாளா நாம சண்டை போட்டதெல்லாம்

waste ஆ?

நாம நியாயமா எதுக்காகச் சண்டை போட்டுருக்கணும் அப்படின்னா ஹிந்துஸ்ம்

சாத்தானிசத்துக்கு தான் நாம சண்டைய போட்டுருக்கணும்.

Illuminati gang வந்து எல்லா பிரச்சனையும் பண்ணிக்கிட்டு இருக்காங்க.

இவங்களுக்கு opposite நம்மளுடைய கலாச்சாரத்தையும் நம்மளுடைய மரத்தையும்

விட்டுக்குடுக்காம நாம தாண்டா தூக்கி பிடிக்கணும் அப்படிங்கறதுக்காக அஜித்

அவருடைய

திரைப்படங்கள்ல opening songல சாமி sentiment வச்சுக்கிட்டு மக்களுக்கு

motivation பண்ற மாதிரியும் secret society எதிர்க்கிறது Illuminati ல எதிர்க்கிறது

இது மாதிரியான content அவர் படம் பண்ணிட்டு இருக்காரு. Positive, optimistic.

இந்தப் பக்கம் இந்தப் பக்கம் விஜய்.

வேளாண்மை படத்துல இருந்து Illuminati ல சேர்றாரு.

அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா தொடர்ச்சி அவருடைய படங்கள்ல opening songல சாமி

sentiment

கிடையாது. அதுக்கப்புறம் Illuminati t shirt போட்டு

dance ஆடுறது Illuminati

simulation பண்றது இது மாதிரியான படங்களை அவர் பண்ணிட்டு இருக்காரு.

தன்னுடைய தங்கச்சி இருந்தாலும் பரவாயில்லை.

தன்னுடைய குடும்பத்தில் யாரா இருந்தாலும் பரவாயில்லை. நாம conquer பண்ண வரோம்.

இந்த world இந்த world நாம rule பண்ண வரோம்.

மக்களுக்காக நல்லது பண்ண வரோம் என்ற மாதிரியான emotional ஜனங்களை attract

பண்ணும்.

அதே மாதிரி conquer பண்ண வரணும் அப்படிங்கிற மாதிரியான content இந்த side வரும்.

இத புரிஞ்சுக்கிட்ட அஜித் புத்திசாலித்தனமா இந்து சித்தா இந்த மாதிரியான moment ல தான்

நாம பெருசா தூக்கி காட்டணும். சாமி சாமி ன்னு சொல்லிட்டு அவரு அந்தப்

பக்கம்

படம் பண்ணிட்டு இருக்காரு. இந்தப் பக்கம் இவரு சாத்தானே Illuminati

இந்த பக்கம் இவரு

குறியீடு வச்சு படம் பண்ணிட்டு இருக்காரு. இப்போ தான் புரியுது எனக்கு.

End of transcript · 223 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal