Discussion on National Identity and Religion
இங்க இருக்கிற கிறிஸ்தவனும், இந்து, இஸ்லாமினும் தமிழன்.
பெரும்பான்மை தேசிய இனத்தின் மகன்.
வந்தவன் போனவன் எல்லாம் சிறுபான்மை, சிறுபான்மைன்னு வச்சுக்க, சேர இப்ப கழட்டி
அடிச்சுருவேன். நான் சொல்றேன். வெறி கொண்டுருவேன் நான்.
அதனால எப்ப இஸ்லாம் வந்து தாய்நாட்டிற்கு கட்டுப்பட்டு ஆக வேண்டும்,
தாய்நாட்டுக்கு வழிபாடு நடத்த வேண்டும். தேசிய...
என்ன சொல்றது?
தேசிய உணர்வு இருக்க வேண்டும். தேசப்பற்று இருக்க வேண்டும்.
எங்க சொல்லிச்சு இஸ்லாம்? ஒரு மண்ணங்கட்டிப் பற்றும் தேவையில்லை.
தேசப்பற்று ஒரு முஸ்லிமுக்கு இருக்கக்கூடாது.
யோவ் பேசு.
பேசுயா.
பேசுடா.
பேசினா கொத்தத் தின்னுப்பேன். பேசுடா. பேசிப் பேசிதான் கௌதம் பாடு.
End of transcript · 70 words