Discussion on Spiritual Practices and Rituals
ரெண்டு பேர் பேசிட்டு இருக்கா? ருக்மிணி தேவியும் சத்யபாமா தேவி.
ருக்மிணி தேவி பக்கத்துல திரௌபதி.
இவா ரெண்டு பேரும் பேசுறது பாகவத புராணத்துல ஒரு அழகான ஒரு அத்தியாயம்.
அதுல கேட்கச் இல்லத்தரசிகளாக நாம ரெண்டு பேரும் என்ன பண்றோம்?ன்னு இவள்
அவளிடம் கேட்கிறாள். அவள் இவளிடம் கேட்கிறாள்.
அவள் சொன்னது எங்க துணிமணிய
அங்கங்க போட்டே வைக்கமாட்டேன். மடிச்சுதான் வைப்பேன்.
பத்து பாத்திரத்தை அன்னன்னிக்கு ராத்திரி தேச்சிடுவேன்.
போட்டே வைக்கமாட்டேன். குளிக்காம தப்பித்தவறி நான்
எந்தத் தளிகம் பண்ண மாட்டேன்.
இதெல்லாம் ஒத்தருக்கொத்தரு பேசிக்கறா.
பத்து பாத்திரம் ராத்திரி வெளில போடாத வைக்க யாரா இருக்காளான்னு
யோசிச்சு பாருங்க. அத அப்படியே கொண்டுபோய் போட வேண்டியதுதான்.
மறுநாள் காலையில் எப்படியோ எப்படித்தான் அது குளிக்காம தளிகம் குளிக்காத
பண்ணவே கூடாது இல்ல பண்ணமாட்டேன் சாமி.
குளிக்காம அடுப்புல ஏத்திட்டு
குளிச்சிட்டு வந்துட்டு இறக்கிப்பேன்வா.
இது ஒரு புது கண்டுபிடிப்பு. இது இத்தன நாளா எங்கயுமே கிடையாது.
ஏன்னா அந்த அந்த நேரத்தைக் காப்பாத்திடுறாளாம்.
அந்த நேரத்தை சேமிக்கணும். அதுக்காகக் குளிக்காம அரிசி களைஞ்சு
போடணும். அரிசி களைஞ்சு போடுறது ஒன்னும் இல்லையே.
அது இருந்தாத்தானே இருக்குற பாத்திரத்துக்குள்ள எல்லாத்தையும் கொட்டு
அரிசியும்
போடும் களை எல்லாம் வேண்டவே வேண்டாம். எதுக்கு தெரியுமா?
ரெண்டு தரம் அரிசி களை தான் நீ வச்சிருந்தா. ரொம்ப ஆழமான அர்த்தம்.
இந்தச் சரீரம் கீழவிழுது. இதுக்கு ஸ்தூல சரீரம் ன்னு பேரு.
இந்தச் சரீரம் கீழ விழுந்தவுடனே இங்க ஒரு தரம் குளிப்பாட்டுவா.
இந்தச் சரீரத்தைக் குளிப்பாட்டி தான் தூக்கி போவா.
இதுக்கு அப்புறம் இங்க இருந்து நாம சீவிகுண்டம் போகணும்னா சூக்ஷ்ம சரீரம் ன்னு
ஒன்னு
கிடைக்கும். ரொம்ப சின்னதா நுண்ணியதாக இருக்கும்.
அது இருந்தாத்தான் இந்த ஆத்மா அங்க போய்ச் சேரும்.
இந்தச் சூக்ஷ்ம சரீரம் விரஜா நதிக்கு போனவுடனே ஒருதரம் அதுல
இறங்கி குளிச்சு அதுல இரண்டாம் தரம் அந்தச் சூக்ஷ்ம சரீரத்தையும்
கழுவி எடுத்துடுவா. எடுத்தப்புறம் நாம சீவிகுண்டத்துக்குள்ள
போறச்ச வேற
அழகான திருமேனி நமக்குக் கிடைக்கும்.
அந்தத் திருமேனியோட தான் அதுக்கப்புறம் எப்போதுமே இருக்க வேண்டும்.
அதுக்கு பிறப்பு, இறப்பு, மூப்பு, குப்பு எதுவுமே அந்தச் சரீரத்துக்குக்
கிடையாது.
ரெண்டு தரம் கழுவி பாத்தமா ஒரு தரம் இங்க ஸ்தூல சரீரத்தை விடணும்.
குளிப்பாட்டுரா. இரண்டாம் தரம் சூக்ஷ்ம சரீரத்தை விடணும்.
குளிப்பாட்டுறா.
விரஜா நதியில் குளிப்பாட்டுவா. இதைப் போல எனக்கு நடக்கப்போறது
நடக்கணம்கிற விருப்பத்தை அன்றாடம் கார்த்தளை
தளிகம் போது ஞாபகப்படுத்திக் கொள்ளமாம்.
அதுக்காகத்தான் இந்த அரிசியை எடுத்துக் களையறச்சே.
முதல் தரம் களைஞ்சா பெரிய பெரிய உமி எல்லாம் படும்.
அப்புறம் இரண்டாம் தரம் களைந்தால் சின்ன உமி போகும்.
பெரிய உமி தான் ஸ்தூல சரீரம். சின்ன உமி தான் சூக்ஷ்ம சரீரம்.
இந்த ரெண்டும் தொலைறதுதான் அன்றாட இவன் ஞாபகம் வச்சுக்கணும்னு பண்ணி இருந்தா
இதெல்லாம் அரிசி களைந்தால்
களைஞ்ச அன்னிக்கு தானே. ஒன்னு நாழிகை எதோ சொல்லிகிட்டே இருக்கிற
சுவாமி நாள்.
ஏதோ பழைய நாள் படிச்சது வாசனை சொல்லிட்டேன். தப்புன்னா நீங்க உட்டுடுங்க.
அவ்வளவுதானே சொல்ல முடியும். அந்த அன்னை இன்னன்னிக்கு என்ன கோலம்
போடுறோம்,
என்ன மெழுகிறோம், என்ன ஸ்தோத்திரம் சொல்றோம்,
தளிக எப்படி பண்றோம்?
இதிலேயே இந்த ஆன்மீகத்தைக் கலந்து கொடுத்திருக்கிறது தான் நம்ம பெரியவர்கள்.
End of transcript · 354 words