Family Dynamics and Aspirations in Dialogue

என் பையனுக்கு பிஸ்டல் ஷூட்டிங் கத்துக்கொடுக்கணும்.

ஒலிம்பிக்ல கோல்டு மெடல் வாங்கணும்.

சார், நீங்க சஞ்சய் விஸ்வநாத் தானே?

நம்மளோட பணம், ஸ்டேட்டஸ் எல்லாமே நமக்கு கௌரவமா இருக்கணும்.

கருவமா இருக்கக்கூடாது.

அபய்க்கு போன் மேரோ டிரான்ஸ்பிளான்ட் பண்ணி ஆகணும்.

அந்த பிஞ்சு உடம்புல அவ்வளவு பெரிய ஆபரேஷன்...

யாராவது டோனர் கண்டுபிடிக்கலாமே, we can pay.

சான் பிரான்சிஸ்கோல எனக்கு ஒரு பிரெண்ட் இருக்கா. ஒரு தடவை மீட் பண்ணு.

போய் சேர்ந்துட்டாளா மச்சான்?

This is Daddy.

சண்டைக்காரன் பொண்ணு.

Mother's side-ஆ, Father's side-ஆ? Baby side.

பாப்பா அப்படியே உன்ன மாதிரியே இருக்கா.

உன் சீட் ரொம்ப ஸ்ட்ராங்-ஆ?

Stay within your limits.

இதுவரைக்கும் I've never been someone's responsibility.

I saw you.

உங்க பையனை பத்தி நினைச்சாலே கூஸ்பம்ப்ஸ் வரும் தெரியுமா?

திருட்டுத்தனமா அன்பு காட்டுவாரு.

அது எனக்கு வேணும்னு தோணுச்சு.

ரொம்ப ஒட்டாத. ஒட்டாதன்னு சொன்னேன்.

இவளைப் பாரு எவ்வளவு கஷ்டமா இருக்குன்னு.

என்ன?

Holiday is over, Maddie.

But I love you.

ஹேய்!

டேய், நீ என்னை மிஸ் பண்ணுவியா?

உங்க அப்பா என்னை மிஸ் பண்ணுவாரா?

மனுஷங்க பிரியறது சண்டை போடுறதுனால இல்லீங்க.

சண்டைக்கு அப்புறமா எப்படி பேசுறதுன்னு தெரியாததுனாலதான்.

Delete it.

Delete it.

I want you to move on.

ஜெயிக்கிற வரைக்கும் நிக்கக்கூடாது.

ஜெயிச்சதுக்கு அப்புறம் அதைப்பத்தியே பேசிட்டு இருக்கக்கூடாது.

See this, இது Benz 540K, Corvette, Porsche, Back to the Future DeLorean.

இப்ப எதுக்கு சந்திரமுகி ஜோதிகா மாதிரி பிஹேவ் பண்ற?

End of transcript · 180 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal