Government Meeting on Education Issues
promote செஞ்சு சென்னை மாநகர காவல் ஆணையராக ஏன்
promote செஞ்சு வச்சிருக்கீங்க என்ற கேள்வியும் இந்த அரசு கிட்ட நான்
வைக்கிறேன்.
மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர்.
மாண்புமிகு.
மாண்புமிகு முதலமைச்சர். மாண்புமிகு முதலமைச்சர்.
மாண்புமிகு முதலமைச்சர். உக்காருங்க.
பள்ளிக்கல்வித்துறை. உக்காருங்க. மாண்புமிகு முதலமைச்சர்.
மாண்புமிகு தலைவர் அவர்களே!
உறுப்பினர் கேட்கிற மாண்புமிகு உறுப்பினர்கள் கேட்கிற எல்லா கேள்விக்கும்
அதுக்கான தெளிவான விளக்கத்தை நான் மண்டை வந்து நான் பேசுறேன்.
நான் இங்க இல்லனா கூட யார் யார் என்ன கேள்வி கேக்குறாங்கன்றதை எனக்கு வந்துரும்.
எல்லாத்துக்கும் நான் தெளிவான பதில் சொல்றேன்.
உங்க சார்பா அவங்க கிட்ட ஒரு promise ஒன்னு கேக்குறேன்.
யாரும் எந்திருச்சு ஓடிடக் கூடாது.
மாண்புமிகு மாண்புமிகு. உக்காரு. உக்காரு.
End of transcript · 85 words