புஷ்பா 2 பார்த்த அண்ணன்: படத் தேர்வும் பாராட்டும்

அண்ணன்கிட்ட கடைசியா கேட்டேன், அண்ணே என்ன அண்ணே கடைசியா படம் பாத்தீங்கன்னு, அதுவரைக்கும் சொல்லிட்டாரு, புஷ்பா 2 தான்டா பாத்தேன்னு.

- புஷ்பா பாத்தேன்னாரா? - ஆமா, புஷ்பா 2.

- ஓகே. - ஓகேவா? அண்ணன் எல்லாம் என்ன பண்ணுவாரு, எல்லாமே அண்ணன் ஷேர் பண்ணுவாரு. நான் கேப்பேன் அண்ணன்கிட்ட, அண்ணே எப்படி அண்ணே சூஸ் பண்ணுவ படத்தை?

எல்லா ஐடியா குடுத்து, நீ எத்தனை படம் பண்றடான்னு வரைக்கும் கேட்டாரு. தெரியுமா? ஆதரவா கேப்பாரு, சொல்லுவாரு.

- ஆமாம். - அவ்வளவு பெரிய இடத்துல இருக்காரு.

எனக்கு தெரிஞ்சு உங்களை வந்து ரசிச்சு பாத்துட்டே இருந்திருப்பாரு.

ஆமாமா, கண்டிப்பா அண்ணன் கூப்ட்டு சொன்னாரு. ஏய், பயங்கரமா பண்றடா.

End of transcript · 72 words

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal