Is Tamil Useless for Begging? A Defiant Response

When I said Tamil is dumb kids’ slang, a savage language, all those punks jumped up.

Not one guy could come forward and speak. When I asked,“ What’s there in Tamil?”

என்னடா இருக்கும் தமிழ்லன்னு கேட்டா, பண்ணிக்கலாமேங்கறான்.

அவ்வளவுதான் அந்தப் பயலால முடியுது.

Why are you dropping what you’ve already done and going to do it again, you idiot?

Won’t Tamil at least help you beg? To some extent, that is true.

ஓரளவு உண்மைதான்.

For one line of reasoning, that statement is like gold… To gather your own kind

தமக்கென உங்கள் நீதியைத் திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே.

தமிழ் பிச்சை எடுக்க உதவாது.

It will not help you steal either. A Tamilian will not beg.

தமிழன் பிச்சை எடுக்க மாட்டான்.

He will definitely not accept your charity either. We do not believe in your curses.

உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

Please conclude. In the hope that you might have it in you…

Please conclude. In the hope that you might have it in you…

I cast my scheme upon you as a curse, so that you will realize it.

Accept it yourself with compassion. Pray to the deities you favor.

உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ளுங்கள்.

This is the saying of the rational Tamil seer. May your own deed burn you.

உம் வினை உம்மைச் சுடுக.

Our country will live forever and ever. May your own deed burn you.

உம் வினை உம்மைச் சுடுக. ஊட்டப்பம் உம் வீட்டைச் சுடுக.

வந்தீர், வென்றீர், செல்வீர்.

This is the law of the world, and of politics too. Fall with prosperity.

வீழ்க வளமுடன்.

May Tamil live forever, in well- being.

End of transcript · 255 words · machine translated

Transcribed and translated with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

Original transcript (Tamil)

தமிழை முட்டாப் பசங்க பாஷை, காட்டுமிராண்டி பாஷைன்னு நான் சொன்னபோது குதிச்சாங்க எல்லாப் பயல்களும். ஒரு பையன் முன்னால வந்து பேச முடியலையே. என்னடா இருக்கும் தமிழ்லன்னு கேட்டா, பண்ணிக்கலாமேங்கறான். அவ்வளவுதான் அந்தப் பயலால முடியுது. பண்ணி இருக்கிறத விட்டுட்டு ஏன் பண்ணிக்கப் போறே முட்டாளே.

தமிழ் பிச்சை எடுக்கக் கூட உதவாதா? ஓரளவு உண்மைதான். ஒரு தர்க்கத்துக்கு அவ்வுரை தங்காய்... தமக்கென உங்கள் நீதியைத் திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே. தமிழ் பிச்சை எடுக்க உதவாது.

திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான். அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. Please conclude.

உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில்... நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய்ப் போடுகிறேன். கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச்சித்தன் கூற்று இது.

உம் வினை உம்மைச் சுடுக. என்றும் எங்கள் நாடு நீடூழி வாழும். உம் வினை உம்மைச் சுடுக. ஊட்டப்பம் உம் வீட்டைச் சுடுக. வந்தீர், வென்றீர், செல்வீர். இது உலக நியதி. அரசியல் நியதியும் கூட.

வீழ்க வளமுடன். தமிழ் என்றும் வாழும் நலமுடன்.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal