Discussion on Vijay and Ajith's Friendship

நல்ல choice இல்ல சார். அஜித் சார்.

அஜித்.

அதாவது ஒரு

பதினைந்து நாளைக்கு முன்னாடி ஒரு

dinner ல நான் அவரை meet பண்ணேன்.

அதாவது ரொம்ப காலமா எங்களுக்குப் பழக்கம்.

விஜயோட சேர்ந்து ஒரு படம் பண்ணி இருக்காரு.

அப்போ அப்படி தான் ஷோபா வந்து விஜய்க்கு அனுப்பின சாப்பாடு

சமையல். இவர் சாப்பிட்டுட்டு stage ல எல்லாம்

சொல்லுவாரு.

எனக்கு ஷோபா அம்மா சமையல் வந்து என்னால மறக்கவே முடியாது.

ஆண்டி ஆண்டி வோட சமையலை என்னால மறக்கவே முடியாதுன்னு சொல்லுவாரு.

இடையில விஜய்க்கும் இவருக்கும் ஒரு சின்ன

gap இருந்துச்சு.

நான் ரொம்ப கவலைப்பட்டுகிட்டு இருந்தேன். ஏன்னா ரெண்டு பேருமே நல்லவங்க.

இவரே எனக்குத் தெரியும்.

இவரும் ரொம்ப நல்ல heart vijayan.

எனக்குத் தெரியும் விஜய் நல்ல பையன்.

இந்த ரெண்டு பேருக்குள்ள ஒரு சின்ன click இருந்துச்சு.

இது எப்படிடா இந்தக் click போறது. நம்மளா போய் பேசலாமா?

ஏன்னா எனக்குச் ஷாலினி எனக்கு ரொம்ப பழக்கம். எங்களுக்கு family.

என் படத்துல அந்தக் குழந்தையா நிலவு மலர் இருந்துச்சு.

யோசனை பண்ணிக்கிட்டே இருந்தேன். ஆனா கடவுளா வந்து அதை ஏற்படுத்தி.

விஜய் வீட்டுக்கு அவர் போய் அவர் வீட்டுக்குச் விஜய் போய்

இன்னைக்கு வந்து true friends இருக்காங்க.

இது வந்து.

இவங்களுக்கு மட்டும் இல்ல ரசிகர்களுக்கும் நல்லது.

அதாவது போட்டி இருக்கணும். ஆனா ரசிகர்களுக்குள்ள அந்தச் சண்டை

இருக்காது.

இன்னைக்கு நீங்கப் பாத்தீங்கன்னா விஜய் சார் அங்க

போனா அவர் இங்க போனாரு. ரெண்டு பேரும் friendsப்பா.

அஜித் சார் குழந்தையைத் தூக்கி வச்சுக்கிட்டு கொஞ்ச கொஞ்ச நேரம்

அப்படியெல்லாம்

news போகும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

அஜித்

nice nice.

End of transcript · 185 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal