Discussion on Reality in Drama
கே. டிராமா பார்த்திருக்கேன் நானு. அவங்க அதுல ஒன்னு. அதுல கூட ஒரு இது.
அவங்க color complexion இல்லன்றாங்க.
கேமராவுல வெள்ளை வெளன்னு வெள்ளை மாதிரி வருப்பாங்க பசங்க.
அப்போ color complexion இல்லன்னா அப்புறம் எப்படி? எனக்குப் புரியல.
நான் அந்த மாதிரி character தான் சொல்றேன்.
கே. டிராமால வர்ற மாதிரி ரொம்ப, ரொம்ப caring பண்ற ஆள் வேணுமா?
இதெல்லாம் இவங்க எல்லாரும் ஒரு dreamல வாழுற மாதிரியே இருக்கு சார்.
யாருமே வந்து normal life இல்ல. அதுதான் உண்மை.
கே. டிராமால வாழணும்ன்றாங்க. One fiftyக்கு ஒரு நூத்தி அம்பது சவரன்
போடணும்ன்றாங்க. ஒருத்தர் வந்து கப்பல்ல கல்யாணம்
பண்ணணும்ன்றாங்க.
ஒருத்தர் CM ஆகணும்ன்றாங்க. எனக்குச் சத்தியமா புரியல.
ஒருத்தர் நாய்க்குட்டி இருந்தா தான் கல்யாணம் பண்ணுவேன்றாங்க.
எனக்கு என்ன நீங்க வாழப்போறீங்களா? இல்ல வேற என்ன பண்ண போறீங்களா?
எனக்குச் சத்தியமா தெரியல சார். சீரியஸா எனக்கு ஒரு குழப்பமா இருக்கு.
அதுவும் இல்லாம ஒருத்தர் சொன்னாங்க. என்னால ஏத்துக்கவே முடியல.
என்ன மனசுக்குள்ள வச்சத போறா கொத்தமா கொட்டுறீங்க போலயே.
ஆமா சார். உண்மையா சார். இவ்ளோ நேரம் நான் எப்போ நீங்க mic
கொடுப்பீங்கன்னு பாத்துட்டே
இருந்தேன். குடிக்கிறவங்க வந்து தான் வேணும்.
நான் தான் ஊத்தி கொடுப்பேன்.
குடிக்காத மாப்பிள்ளை எனக்கு வேணாம்.
ஒரு ஒருத்தருக்கு இந்தக் குடியால ஒரு ஒரு பொம்பளைங்க ஒரு எவ்வளவு
கஷ்டப்படுறாங்க. நம்ம daily பாத்துட்டு இருக்கோம்.
ஒரு ஒருத்தர் வாழ்க்கை நடத்துறதுக்கு, குழந்தைகளை வளர்க்கறதுக்கு எவ்வளவு
கஷ்டப்படுறாங்க. ஒரு thousand rupees போடுறாங்கதா,
இப்ப government அந்த
ஆயிரம் ரூபாய் கூடப் புடுங்கின்னு போற மாதிரி எவ்வளவு பேர் கஷ்டமான வாழ்க்கை
வாழ்ந்துட்டு இருக்காங்க தெரியுமா?
ஆனா அதெல்லாம் யோசிக்காம நான் தான் ஊத்தி கொடுப்பேன்.
ஏன்னா தனியா போய் குடிச்சா அவன் வந்து அதிகமா குடிச்சிடுவான்.
என்ன பதில் இது? நிறைய குடிச்சா நான் வந்து என்ன சொல்றது?
அவனைத் திருத்திடுவேன். அவனைத் திருத்தறதுக்கு அவனைப் பெத்து
வளர்த்து கல்யாணம் பண்ணி
வைக்கிறாங்க.
ஆ.
End of transcript · 223 words