0:00

ஸ்ரீலிலா, ஸ்ரீலிலா எனக்கு அவங்க பதினாலு வயசு, பதினஞ்சு வயசில இருந்து ஸ்ரீலிலா தெரியும்.

0:05

அவங்க எனக்கு ஒரு family friend. அவங்கள ஒரு dancing queen ஆ தான் எல்லாருக்கும் தெரியும்.

0:10

பயங்கரமா dance ஆடுவாங்க. அவங்க dance ஆடினாப் பக்கத்துல இருக்கிற hero தெரிய மாட்டாங்க.

0:14

அந்த மாதிரி dance ஆடுவாங்க. ஆனா அவங்கக்குள்ள ஒரு பெரிய performer இருக்காங்க.

0:18

அது எனக்கு தெரியும். நான் பாத்துருக்கேன்.

0:20

அவங்களுடைய performanceஅ அவங்க showcase பண்ற ஒரு platform அவங்களுக்கு இன்னும் correct ஆ கிடைக்கலைன்னு தான் என்னுடைய கருத்து.

0:27

இந்தப் படத்துல அவங்களோட புதுசா ஒரு dimension ஒன்னு நீங்கப் பாப்பீங்க.

0:31

இந்த om படம் அதுக்கு உங்களுக்கு முதல் step ஆ இருக்கும் அப்படின்னு நான் நினைக்கிறேன்.

0:37

Much more to come your way. I know you are going to go greater and greater heights.

0:41

வாழ்த்துக்கள் ஸ்ரீலிலா.

End of transcript · 105 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal