Spiritual Guidance and Life Goals

எனக்கு மூணு ஆச்சாரியார்களோடயும் ரொம்ப சின்ன வயசுல இருந்து தரிசனம் பண்ற ஒரு பெரிய

பாக்கியம் கிடைச்சிருக்கு.

இது தான் என்னோட வாழ்க்கையோட ஒரு பெரிய

பகவான் பண்ண பெரிய அனுகிரஹமான்னு நான் கருதுறேன்.

மொதல்ல பேசுனவா வந்து தெய்வ பக்தியும், தேச பக்தியும் சேர்ந்து இருக்கணும்ன்னா

பெரியவா சொன்ன

ஒரு வார்த்தை எங்கப்பாக்கு ஒரு உபதேசம்.

அதாவது சூரியனை பார்த்து நீங்கப் போனீங்கன்னா

நிழல் பின்னாடி வரையவா? வேண்டா வேண்டாம்னாலும் பின்னாடியே வரும்.

அதை விட்டுட்டு நிழலைப் புடிக்க போனீங்கன்னா சூரியனும் கிடைக்காது, நிழலும்

கிடைக்காது.

அதே மாதிரி வாழ்க்கையில ஒரு நல்ல

ஒரு goal நோக்கி நீங்கப் போனீங்கன்னா

பணம், பதவி, புகழ் மூணும். வேண்டாம் வேண்டாம்னாலும் பின்னாடி வரும்.

அதை விட்டுட்டு எதாவது ஒன்னு நாம புடிக்கணும்னு போனா

அந்த நல்ல நல்ல நோக்கமும் பேடும். எதுவும் நமக்குக்

கிடைக்காது. அதான் எல்லா குழந்தைகளும்

குரு பக்தியோட இருக்கணும்.

தெய்வ பக்தியோடு இருக்கணும்.

நாட்டுக்கு சேவை செய்யணும். நம் நாட்டுக்கு சேவை செய்யணும்

அப்படிங்கிற ஒரு

உன்னதமான நோக்கத்தோட.

அதான் பின்னாடி பேசுனா சொன்னா ஐந்துல விளையாடுது. ஐம்பதுல விளையாடுது.

சின்ன வயசுல இருந்தே

நாம தயார் பண்ணி.

நம் நாட்டிலேயே வேலை செய்யணும்.

குருவோட அனுகிரஹத்தில. பகவத வாக்கியம். குரு ஒரு அனுகிரஹ. நைவ.

புமான் பூரண. பிரசாந்தே. குருவோட அனுகிரஹத்துனால நம்ம

எல்லாரும். இந்த லோகம் எல்லாம். ஷேமமா இருக்கணும். இன்னைக்கு என்ன.

அதாவது எங்க அப்பா PhD வாங்க →போய் எங்க பாட்டிட்ட காமிச்சாங்க.

சொன்னா இது கடக்கட்டும்மா.

மரத்துல நீ வந்து சாஸ்திர ரத்ன ஆக வாங்கணும்.

அப்பத் தான் எனக்குச் சந்தோஷம்னாலும் இன்னைக்கு.

பெரியவா கையால

எனக்கு இந்த ஒரு சன்மானம் குடுக்கறது பெரிய பெரிய அனுகிரஹமா நான்

கருதுறேன். இதுக்காக select பண்ண எல்லாரும் நான்

மனமார்ந்த என்னோட நன்றியை தெரிவிச்சிக்கிறேன்.

எல்லாரும் நல்லா இருப்போம்.

ஜெய் ஹிந்த். ஜெய் ஸ்ரீராம்.

Thank you so much for those valuable words.

So we respectfully invite you to share your thoughts with us for the next

two minutes.

ஜெய் ஸ்ரீராம்.

ஜெய் ஸ்ரீராம்.

ஜெய ஸ்ரீராம்.

End of transcript · 237 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal