அணியின் திருமணமும் ஹிட் பாடல்களும்: நகைச்சுவையான பேச்சு
40 sec Life & society
40 sec Life & society
கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குறார். நாங்களும் கேட்டிருக்கிறோம்.
அணி சார், கல்யாணம் பண்ணுங்க சார். எங்களுக்கு மட்டும் எட்டு மணி ஆனா வீட்ல இருந்து phone வரணும்.
எங்க இருக்கீங்க? எப்ப வருவீங்க? அப்படின்னு phone வரணும்.
இவரு எட்டு மணிக்குத் தான் எந்திரிப்பாரு. ஜாலியா.
இன்னைக்கு work பண்ணுவோமா அப்படின்னு. அதெல்லாம் பாக்கும்போது நமக்கு ஒரு மாதிரி இருக்கும். அப்பெல்லாம் நான் கேட்பேன்.
ஏன் சார் கல்யாணம் பண்ண மாட்டீங்க. விடுங்க சார். ஜாலியா இருக்கேன்னு.
But அவரு ஜாலியா இருந்தா நமக்கு hit பாட்டு வருது.
நமக்கு hit பாட்டு வேணுமா? அவரு கல்யாணம் நடக்கணும்னு யோசிச்சு பார்த்தேன்.
நமக்கு hit பாட்டு தான் வேணும்.
அதனால நீங்க ஜாலியாவே இருங்க சார். எங்களுக்கு vibe பண்ண பாட்டு கொடுத்துக்கிட்டே இருங்க சார்.
Okay சார். Thank you சார். அணி.
End of transcript · 94 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.