Discussion on Religious Song Performance

ஒரு இஸ்லாமிய பெண் முருகன் பாட்டு மேடையில பாடிட்டாங்க.

அதுக்குண்டான விளைவு இப்ப பாக்கறீங்களா? இதோ பாருங்க.

அழகர் முருகனிடம் ஆசை வைத்தாங்களாம். அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூ

செய்வைத்தாங்களாம்.

லா இலாஹ இல்லல்லா முகமது ரஸூலுல்லா என்ற கலிமாவை மொழிந்துகொண்டு இதை ஒரு அரங்கத்தில்

மேடையில் இருந்துகொண்டு பாடிக்கொண்டிருக்கிறார் இந்தப் பெண்மணி.

இப்படிப்பட்ட ஒரு பகிரங்க இணைவைப்புக்கு இவளைக் காரணமாகியது யார்? இவளுடைய பெற்றோரா?

அல்லது இந்த ஜீ தமிழ் என்ற விபச்சார ஊடகமா?

தங்களுடைய விபச்சார ஊடகத்துக்குக் காசு வரணும்ன்னு சொல்லி views க்காகவும், likes

க்காகவும், publicity க்காகவும் எந்த அளவுக்கு ஒரு

மதத்தை கேவலப்படுத்த முடியுமோ இந்த

மார்க்-

இதுக்கு பேரு சங்கீர்த்தனமா இல்ல அவங்களுடைய மத நம்பிக்கையா?

இதுவே ஒரு ஹிந்து ஒரு இஸ்லாமிய பாட்டையோ, கிறிஸ்தவர் பாட்டையோ

மேடையில பாடி இதே மாதிரி ஒரு சாமியார் ஓ, யாரோ சொல்லியிருந்தாங்கன்னா

இந்நேரத்துக்கு என்னென்ன ஆகியிருக்கும். ஒரு பாட்டுதான் பாடுனாங்க.

எனக்குத் தெரிஞ்சு அவங்க ஒரு மனசாரதான் பாடியிருக்காங்க.

பக்தியைத் தாண்டி அந்தப் பாட்டு பிடிச்சுதான்.

எவ்வளவு அழகான தமிழ் பாட்டு அது.

அழகன் முருகனிடம் ஆசை

வச்சேன். அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூ செதிச்சேன்.

ஸ்மைல் கொடுத்தாலே நல்லது. செஞ்சாலே இனமனே பிரிந்தது போதும்.

BGM போட்டுப் பெருசாக்கி காட்ட இதே சமூக வலைத்தளங்கள் இந்த மாதிரி

விஷயங்களுக்கும் எதிர்ப்பு காட்டணும். ஏன் காட்ட மாட்டேங்குது?

இப்படிப்பட்ட ஒரு இணைவைப்பை பகிரங்கமாக அவர்கள் செய்ததற்கு படைத்த அல்லாவிடத்தில்

மன்னிப்பே இல்லை. உரியவன் அல்லாவைத் தவிர வேறு யாருமே இல்லை.

இஸ்லாமிய பெரியவர் சொன்ன கருத்து நான் சொல்றதை விட இந்த video பாக்குற

ஒவ்வொருத்தரும் comment பண்ணுங்க. நீங்க என்ன நினைக்கிறீங்கன்றதை.

End of transcript · 185 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal