Discussion on Language and Culture
மந்திரம் இது மிகப்பெரிய புனிதமான மொழி இது.
இதைத் தான் எல்லா நாய்களும் நீங்கள் கேட்க வேண்டும்.
அந்தக் கடவுளுடைய சிலைக்கு முன்னால் கேட்டுக் கொண்டு தொலை வேண்டும்.
இந்த இனம் என்று என்று அவன் செய்த சூட்டி இருக்கிறதே.
இப்போ ஆங்கிலம் என்கிற மொழி பத்து.
நாற்பது உழுக்காடு கிரேக்கம் நாற்பது உழுக்காடு லத்தீனம் பத்து உழுக்காடு,
ஆங்கிலோ
சானியம் பத்து உழுக்காடு World language உலக மொழிகள்.
இதுல அந்த அந்த லத்தீனமும் கிரேக்கமும் இருக்க
அடிப்படையான சொற்களை எல்லாம் அதை உருவாக்கியது எல்லாம் தமிழ்தான்.
அவன் எது அது எதுக்கு எடுத்தாலும் அவன் காக்கா புடிப்பான்.
யாரையாவது காக்கா பிடிக்கறது ன்றது என்ன என்ற ஒண்ணு இல்ல.
நாம போட்டுச் சொல்லக் குழப்பி கால்கை பிடிக்கிறது இல்ல.
கால்கை பிடிக்கிறது என்கிறதை கால்கா பிடிக்கிறது.
கால் காலம் நீண்டு கொண்டே போய்க் கொண்டிருக்கிற ஒரு
நேரம். துகழி இருக்கிறதே அதுக்கு காலம். அதுக்கு எல்லையே இல்லை.
அது எப்போது தொடங்குகிறது என்பது நீட்சி என்கிற பொருளுக்கு வைக்கிறோம்.
தாத்தாவுடைய பெயரை யார் தாங்குகிறானோ
பேரப்பிள்ளை அவனுக்குப் பேரன் ன்னு பேரு. பேரன் என்கிறது தான் பேரன்.
நாம சொல்லுகிறோம். தாயுடைய பெயரை வைக்கிறது தான் பெயர் ன்னு
சொல்லுகிறோம்.
பேரன், பேத்தி என்று நாம சொல்லுகிறோம்.
ஆறு பொழுது ஒரு நாளை ஆறு பொழுதாக நம்முடைய முன்னோர்கள் வகுத்தார்கள்.
மாலை, யாமம், வைகறை, விடியல், நன்மகள்,
ஏற்பாடு இதுதான் ஆறு பகுதி. கிழக்கு என்பது கீழே
கதிரவன் உழைக்கின்ற நேரம் இருக்கிறதே அந்தத் திசைக்குக் கிழக்கு ன்னு பேரு.
மேலே அந்த மலைகள் இடையிலே போய் உள்ளே இறங்குகிறதே
அது மேற்கு மேற்கு ன்னு சொன்னான். இரவார் அந்த வேலை
செய்கிற உழவன் இருக்கிறானே, அவன் பிச்சை எடுக்க மாட்டான்.
இரவார் இறப்பான் போன்று. ஈவர் திருவள்ளுவரை நாம் ஆழமாக எண்ணிப்
பார்க்க
வேண்டும். உழவர்களை எல்லாம் இந்த நாடு முன்வைக்க
இருக்கிற அரசுகள்
அவர்களைச் செல்லாக் காசுகளாக்கி அவர்கள் அவர்களைப்
பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொலை தற்கொலை செய்து கொள்ளும்படி
ஆளுகிறார்கள். மிகக் கொடுமையானது அந்த உழைப்பாளிகள்
துடிக்கிறார்கள்.
நவநீத கிருஷ்ணன் உங்களுக்குத் தெரியுமா? நவநீதம் வெண்ணை. தெரியும்ங்க.
நவநீத கிருஷ்ணன் ஏதோ ஒரு பெருமையான பெயர் நினைக்கலாம்.
வெண்ணை திருடி கண்ணன் பொருள் கருப்பாய் இருக்கிற கடவுள் இருக்கிறானே அவன் நமக்கு
வந்து பாயும் கருப்பன். சிவப்பா ஒரு கடவுளை நம்மாழ்வார் படைச்சான்.
அவனுக்குச் சேயன் ன்னு பேரு. சிவப்பானவன் பொருள்.
அதனால்தான் அவனுக்குச் சிவன் ன்னு பேரு. அவனுக்குத் தான் அரன் ன்னு பேரு.
அரனும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு ன்னு ஊர் புரத்துல சொல்லுவான்.
End of transcript · 284 words
Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.