Political Debate on Lottery Funding
மாண்புமிகு உறுப்பினர்கள் லாட்டரிங்கறாங்க. உதயநிதி அவர்கள் சொல்லணும்.
ஏன் ₹900 கோடி லாட்டரி நிறுவனத்திடமிருந்து வாங்கினாங்க திமுகங்கறத பதில் சொல்ல சொல்லுங்க.
பதில் சொல்லுங்க. தைரியம் இருந்தா...
தைரியம் இருந்தா... தைரியம் இருந்தா...
லாட்டரி நிறுவனத்திடமிருந்து ₹900 கோடி திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஏன் வாங்கினார்கள்? தைரியம் இருந்தா சொல்ல சொல்லுங்க.
அது கொடுத்தது அவருடைய மாமனார்தான். அவருடைய மாமனார்ட்ட கேட்டு அந்த விளக்கத்தை அவர் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அது அவருக்கும் உங்க அப்பாவுக்கும் மட்டும்தான் தெரியும். உங்க அப்பாகிட்டதான் கேட்கணும்.
உங்க அப்பா இங்கதான் இருப்பாருன்னு சொன்னாங்க.
எனக்குத் தெரியாது. அப்பாவை... அப்பாவை இங்க காணோம்.
வீட்டுக்குப்போய் உங்க அப்பாகிட்ட கேளுங்க. உங்க அப்பா கரெக்டா சொல்லுவாரு. ஏன் வாங்கினாருன்னு உங்க அப்பா சொல்லுவாரு.
End of transcript · 83 words