Political Discussion on Tamil Nadu Issues

நம்பிக்கையை யார் வித்துருக்காங்கன்னு பார்ப்போம். இந்த வாய் வசனம் பேசுறதெல்லாம் தயாநிதி மாறனை நிறுத்த சொல்லுங்க. சரியா?

நம்பிக்கையை யார் வித்தா? என்ன பண்ண போறீங்கங்கிறதை இப்ப 17-ஆம் தேதி, அடுத்த வாரம் தெரிஞ்சிரும். தெரிஞ்ச உடனே பார்ப்போம்.

மக்கள் இதற்காகத்தான் உங்களை உட்கார வச்சிருக்க வேண்டிய இடத்தில் உட்கார வச்சிருக்காங்க.

தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக பேசினால் தயாநிதி மாறன் அவர்களே... வேற மாதிரி எனக்கு வந்துரும்.

தமிழக நலன்ல வந்து ராகுலுக்கு அக்கறை இல்லையா?

அக்கறை இல்லாமலா வந்து தமிழ்நாட்டுல, தமிழ்நாட்டு பிரச்சனைகளை பத்தி பேசிட்டு போயிருக்காரு?

டீலிமிட்டேஷன் எவ்வளவு பெரிய பிரச்சனை? காவிரியியை பொறுத்தவரைக்கும் அவர் வந்த நேரம் மழை பெஞ்சிருச்சு, தண்ணியை திறந்து விட்டாங்க.

நீங்க அதைப்பத்தி பேச மாட்டேங்குறீங்க. தமிழ்நாடு தண்ணி வந்துருச்சா இல்லையா?

அவர் வந்து இங்க வந்து கால் பதிக்கும் போது தண்ணி விட்டாங்களா இல்லையா?

ஏன் சார் நீங்க...

அவர் வந்தா மழை பெய்யும், கண்டிப்பா ராகுல் காந்தி காப்பாத்துவாருன்னு சொல்றீங்க. இப்ப நாலு நாள் கழிச்சு மழை பெய்யல, காவிரி தண்ணி விடலைன்னா கண்டிப்பா ராகுல் காந்தி கேட்பாரா?

தண்ணி... அவர் திருப்பி வருவாரு, மழை பெய்யும்.

திருப்பி தமிழ்நாட்டுக்கு... நான் சொல்றதை கேட்டுக்கங்க.

திருப்பி தமிழ்நாட்டுக்கு ராகுல் காந்தி திருப்பி... அவர் வராமலே போன் பண்ணலாம்ல?

சொல்லலாம்ல அதுக்கு. நீங்க என்னன்னா நீங்க சொல்றதை பார்த்தா, அவர் வரணும், மழை பெய்யணும், மழை பெய்யணும்... போன வாரமே கூப்பிட்டு இருக்கலாம்ல அவரை?

சரி, கூப்பிட்டு... சொல்லியிருக்கலாம். போன வாரம் வந்திருந்தா இன்னும் தண்ணி வந்திருக்குமே?

அடுத்த தடவை சொல்லியிருக்கலாம்.

விஜய் வந்து கர்நாடகா போறாரா?

அது நான்... எனக்கு தெரியல. எனக்கு... என்னை பொறுத்தவரைக்கும் டி.கே. சிவக்குமார் வந்து பத்திரிக்கையில சொன்னதை பார்த்தேன். சரியா?

இங்க வந்து... இந்த சி.எம். என்ன பண்றாங்கன்னு தெரியல. எங்களை பொறுத்தமட்டிலும் பேசணும்னு நினைக்கிறோம்.

எங்களை பொறுத்தமட்டிலும் பேசுவதில் எந்த தவறும் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர் முன்னெடுத்த விஷயம்ங்கிறது நல்லது.

அவரை பொறுத்தமட்டிலும் திறந்த மனதோடு பேசுவது என்பது... தப்பா அரசியல் பண்றது தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு புரிஞ்சுக்கணும்.

பேசாம எதுவுமே தீர்க்க முடியாது. பேசாம தீர்க்க முடியாது.

நீதித்துறையில நம்மளுக்கு நியாயம் இருக்கு. நம்மளை பொறுத்தமட்டிலும் நம்ம பக்கம் நியாயம் இருக்கு. நியாயம் நம்மளுக்கு வந்தே ஆகும்.

கடவுள் நம்ம பக்கத்துல இருக்கிறதுனால... கடவுள் நம்புறவங்களா இருந்தா. நம்பாதவங்களா இருந்தா நம்மளுடைய முயற்சின்னு சொல்லிக்கிடுங்க.

நம்மளுடைய முயற்சிக்கு வெற்றி கிடைச்சே ஆகும். மழை பெஞ்சிருச்சு, தண்ணி வர ஆரம்பிச்சிருச்சு.

இந்த குறுவை... சம்பா போயிருச்சு. சம்பால ஒன்னும் பண்ண முடியாது இப்ப.

குறுவைக்காவது காப்பாத்தணும், குடிநீராவது காப்பாத்தணும். இதுதான் விவசாயிகளுடைய நிலை.

நம்மளை பொறுத்தமட்டிலும் நல்லது நடக்கணும். தமிழ்நாடு அரசியல்வாதிகள் எல்லாம் ஒன்னா இருக்கணும். அரசியல் பண்ணாம இருக்கணும் காவிரியில.

காவிரிய வச்சு அரசியல் பண்ணிக்கிட்டே இருந்தோம்னா, இதனுடைய விளைவு பல காலங்களா என்ன நடந்திருச்சுன்னு கேட்டா பேச மாட்டோம், போக மாட்டோம், வர மாட்டோம், இது பண்ண மாட்டோம், அது பண்ண மாட்டோம்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க எல்லாரும்.

ஆனா கர்நாடகா... தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இங்க என்ன பண்றாங்கன்னு போய்... என்ன பண்றாங்கன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும்.

கேஸ்ல இருந்து ஆரம்பிச்சு, பழைய கேஸ்ல இருந்து ஆரம்பிச்சுதான். எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஏதோ ஒரு லிங்க் கர்நாடகாவுல காட்டிக்கிறது.

அதனால நீங்க அந்த பஞ்சாயத்துக்கு போகாதீங்க. தமிழ்நாட்டு அரசியல்... தமிழ்நாடும் கர்நாடகாவும் இந்தியா-பாகிஸ்தான் கிடையாது.

நம்மளை பொறுத்தமட்டிலும் பக்கத்துல இருக்க மாநிலங்கள். எப்படி தேவராஜ் அர்ஸ் காலத்திலேயும், இவங்க காலத்திலேயும் எப்படி வந்து பேசி தீர்க்கக்கூடிய நிலையில இருந்துச்சோ,

அந்த நிலையை உருவாக்கணும்னு தமிழக முதலமைச்சர் அவர்கள் நினைக்கிறதே என்னை பொறுத்தமட்டிலும் பாராட்டுக்குரியது.

நான் அவர் பேசணும்னு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரைக்கும் அவர் பேசுவதில் எந்த தவறும் இல்லைன்னு நினைக்கிறோம்.

டி.கே. சிவக்குமார் அவர்கள் இப்போதைக்கு பேச வேண்டாம்னு சொல்லியிருக்காருன்னு நினைக்கிறேன்.

டி.கே. சிவக்குமார் அவர்களுடைய கமெண்ட்டை நான் படிச்ச வரைக்கும் என்னன்னா, இந்த மூணாம் தேதியோ என்னமோ ஏதோ இருக்கிற சூழ்நிலையினால பேச முடியாதுன்னு சொன்னாருன்னு.

பேச்சுவார்த்தைக்கு இரு மாநில முதலமைச்சர்கள் பேசுவது என்பது நல்ல முயற்சி.

தமிழக முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் எடுத்திருப்பது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். எடுத்த நிலையை போல நல்ல நிலை இது.

சட்டப்படி நம்ம போராட வேண்டியதை போராடிக்கிட்டு இருப்போம். ரைட்டா?

End of transcript · 456 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal