Discussion on Tamil Comedy Films
படங்களை புரிஞ்சுக்கிறதுக்கு. இப்போ ஏதோ ஒரு படத்துல comedy ஒரு comedy
நான் sense
பண்ணி ரசிக்க எனக்கு அஞ்சாறு comedy வந்தது. தொடர்ந்து வந்தது.
நான் ரசிச்சுட்டு கடைக்குறதுக்கு ஒரு அஞ்சாறு comedy வந்தது.
So அது இன்னும் கொஞ்சம் எளிமையாக இருக்கலாம்.
பேச்சு சரி எங்களுக்கு நான் என்ன என்ன வச்சு தான் பேசினேன்.
அது என்ன ரொம்ப நாளா இருக்குது. அது பேசப்பட்டுட்டு இருக்குது. அதனால அந்த.
இது நீங்கச் சொல்ற படம் வந்து.
நேந்து நேந்து ஒண்ணாச்சு.
இல்ல இல்ல. சரி நீங்கச் சொல்ற அந்தப் படம் வந்து.
இப்ப நீங்க மைக்கல் மதன காமராஜனை எடுத்துக்குவோமே.
காதலா காதலா. மைக்கேல் மதன காமராஜன்.
காதலா காதலா. அதெல்லாம் எடுத்துக்கலாம். நீங்க வெற்றிப் படத்தையே எடுத்துக்குவோம்.
ஏன்னா தோல்விக்கான பல காரணங்களை யாரு வேணா சொல்லலாம்.
அதனால வெற்றி படம்னு நீங்க எடுத்துட்டீங்கன்னா
அது எல்லாருக்கும் புரிய போய் தான மீண்டும் மீண்டும் பார்க்குறாங்க.
உங்களுக்கு இன்னொரு ரெண்டு joke miss ஆயிடுச்சுன்னு நீங்க நினைச்சா அது
மறுபடியும்
பாக்குறதுக்கான வாய்ப்பை நான் எனக்கு ஏற்படுத்திக்கறேன்.
அது அது தாழ்மையாக நான் சொல்ல வேண்டியது என்னன்னா,
இல்லைன்னா ஒரு வாட்டிப் பாத்துட்டு
போதும். இதானே நான் ஏற்கனவே பண்ணிட்டேன்னு
சேதுபதி நினைச்சுடக்கூடாது இல்லையா?
அதாவது இப்போ கலைஞரோ, கலைஞரோ, ஔவையாரோ,
பாரதியாரோ
அல்லது
பாரதிதாசன் அவர்களோ
புரியணும் புரியணும். அதுக்காகப் பதறிட்டு இருந்தாங்கன்னா அவங்க
வந்து
வெறும் சினிமாப் பாட்டு மட்டும்தான் எழுதி இருப்பாங்க.
சாரி.
பயப்படவே இல்ல. அவர் பாரதியார் வந்து
காற்று வெளியிடை கண்ணமானார்.
அது சும்மா அப்படியே
பட்டம் பறக்குது போலே பறக்குது மாமன் மேலாடை.
அப்படியெல்லாம் light பண்ணிடலாம் சார்.
காற்று வெளியிடை கண்ணமா உன் காதலை எண்ணி தவிக்கின்றேன்.
அமுது ஊற்றுனை இதழ்களும் அப்படின்னு அமுது ஊத்து.
என்ன சார் ஊத்துன்னா தண்ணி வர்றதுதானே. அமுது ஊத்துன்றீங்களே நீங்க.
அப்படின்னு கேட்டா. பாதிரியா கிடையாது. Carbon கலந்து போச்சுன்னு அர்த்தம்.
நான் இப்படித்தான். இதைப் புரிந்து கொள்வார்கள்.
தமிழர்கள் புரிந்து கொள்வார்கள்.
உங்களுக்குப் புரிஞ்சது.
அப்படி என்ன உங்களுக்குப் புரியலை. தெலுங்குல சொல்லிட்டு போறேன்.
சார் அப்போ தேவர் மகளத்துல.
End of transcript · 234 words