Discussion on Superstar Sivakarthikeyan
சிவ கார்த்திகேயன் சூப்பர் ஸ்டாரோட voice அவர் முன்னாடி நீங்க ஒரு வாட்டிப்
பேசினீங்கன்னா.
ஐயோ!
எனக்கு என் voice பேசவே உதறிக்கிட்டு இருக்குங்க இங்க.
ஒரு dialogue easy ஆப் பேசிருவீங்க படத்துல பேசுனதெல்லாம்.
Okay.
அது இல்லாம நான் ஏதாவது ஒரு கேள்வி கேக்குறேன்.
அதுக்கு நீங்கச் சூப்பர் ஸ்டார் மாதிரி பதில் சொன்னீங்கன்னா சந்தோஷமா இருக்கும்.
இன்னைக்கு சூப்பர் ஸ்டார-
இருங்க, இருங்க, இருங்க முதல்ல permission வாங்கணுங்க.
பிரியா-
சிரிச்சுட்டா, சிரிச்சுட்டா.
Thank you.
Sir, yes sir, with your permission.
சூப்பர் ஸ்டாரா இன்னைக்கு இந்த இடத்துல
இந்தியா full ஆ இருக்கிற எல்லாரும் திரும்பிப் பாக்குற ஒரு உயரத்துல
இருக்குறதுக்கு
காரணம் கடவுளா, திறமையா, அதிர்ஷ்டமா?
Definitely, definitely கடவுளோட அனுகிரகம் தான்.
But, பெங்களூர்ல ஏதோ ஒரு மூலையில
bus conductor ஆ இருந்த சிவாஜிராவ்
Madras க்கு வந்து studio கதவை ஏறித் தட்டுனாரே அது அவருடைய முயற்சி.
தன்னாலயும் எல்லாம் பண்ண முடியும்னு நம்புனாரே அது அவருடைய நம்பிக்கை.
தனக்கு கிடைச்ச வாய்ப்பை miss பண்ணிடக்கூடாது,
எப்படியாவது பண்ணனும்னு போராடுனாரே
அது அவருடைய உழைப்பு.
தன்னாலயும் இந்த மக்களை entertain பண்ண முடியும்னு நினைச்சாரே அது
அவருடைய தன்னம்பிக்கை, விடாமுயற்சி, உழைப்பு, நேர்மை, திறமை இது எல்லாம்.
இது எல்லாத்தையும் தாண்டி.
இந்த மக்கள் அவருக்குக் கொடுத்த அன்பு அது அவர் செஞ்ச
பாக்கியம். இப்படித்தான் தலைவர் சொல்லியிருப்பாரு.
எச்செச்ச எச்செச்ச கச்சச்ச கச்சச்சா.
End of transcript · 161 words