Comedy skit about local issues
அடேய் பரதேசி பிள்ளைகளா! உங்களால இப்ப நான் road ஓட அலைறேன்டா.
paper, paper-ஆ போட்டு நாறு அடிச்சிட்டாங்கடா.
இந்து paper எல்லாம் போட்டுருக்காங்கடா.
அசிங்கமா இருக்குடா. ஊர்ல எங்க அம்மா பிள்ளைங்க சண்டைக்கு
போறாங்கடா.
ஏன்டா என்னை வீட்டுக்கே போகாம பண்ணிட்டிங்களாடா நீங்க?
பரதேசி பிள்ளே, பரதேசி பிள்ளைய பொத்திட்டு கிளம்புடா.
உங்களால எனக்கு tension ஆகுதுடா.
End of transcript · 43 words