Discussion on Film and Voice Acting
நான் இப்ப SJ சூர்யா சார் அப்படின்னு சொன்னா நீங்க அவரை எப்படி setல behave பண்ணுவாரு
எப்படி பேசுவாரு?
ஓ சார் ஆ?
சார்.
சார் பார்த்தால, இப்ப locationல வந்தால சார், சார், சார்,
சார்.
அப்போ சாரினை பத்தி நான் ஒரு comedy என் friends கிட்ட சொல்லியாச்சு.
நானும் இவரும் நடிச்ச படம் ஓடிட்டே இருக்கு.
அப்ப இவரு director-ட்ட சார், சார், சார் one more சார்.
Director சொன்னா, சார்,
film release ஆயிடுச்சு சார்.
Release சார். இன்னைக்கு release ஆயிடுச்சு சார்.
ஆனா அவ்வளவு dedication அவருக்கு இன்னும் இன்னும் பண்ணனும்.
அது அன்பு கொஞ்சம் over exaggerate பண்ணி சொல்லிட்டாரு.
ரம்யா கிருஷ்ணன் ma'am.
நானும் ma'am-ம் combination இல்ல.
ஆனா அவரு சொல்லிய dialogue மட்டும் நான்.
ஆ please, please.
மின்சார கண்ணா.
Ma'am பயங்கர sweet-ஆ இருக்கு ma'am voice. பாத்தீங்களா?
உங்க voice பாருங்க எப்படி இருக்கு?
அப்படியா?
Theatre version.
மின்சார கண்ணா உன் style-ம் அழகும் இன்னு
இன்னும் விட்டுப் போகல.
இதென்ன அல்லம்மா?
மன்னிச்சிருங்கம்மா.
என்ன சரி.
ஏய் விட்டுடு வேணாம்.
Sweet ஆயிட்டு ma'am-ோட voice எப்படி?
அது எப்படி original OG version எப்படி தெரியுமா?
போடுங்க ma'am அந்தக் கால் மேல கால் போட்ட அந்த dialogue. Music please.
Wow! மின்சார
கண்ணா
வயசானாலும்
உன் style-ம் அழகும்
இன்னு இன்னும் விட்டுப்
போகல.
End of transcript · 170 words