Discussion on Competition in Film Industry
We may not be best of friends,
but definitely நாங்க விரோதிங்க கிடையாது.
எங்களுக்குள்ள போட்டி இருக்கு. Yes it's a healthy-
நம் நண்பர் அஜித் மாதிரி dress பண்ணிட்டு போகலாம்.
என்னதான் இருந்தாலும் கடைசியில talent தான் decision பண்ணும்.
Backing வந்து ஒரு அளவுக்கு அந்த அந்த ஒரு break கிடைக்கிற வரைக்கும் வேணும்னா
உங்களுக்கு வந்து it will be of help.
அதுக்கப்புறம் ஒரு individual ஓட performance, ஒரு individual ஓட hard work.
மக்கள் வந்து-
அஜித் கிட்ட
பிடிச்சது வந்து அவருடைய தன்னம்பிக்கை.
Sir, நாங்க என்னைக்குமே എതിர் team-ஆ இருந்தது
கிடையாது.
ஓகே, நமக்குள்ள definitely போட்டி இருக்கு.
ஆ,
எந்த field எடுத்திட்டாலும் சரி sir போட்டி இருக்கும், பொறாமை இருக்கும்.
எல்லாமே இருக்கும். But ஒரு person level-ஆ யாரையும் பாதிக்காம
இருக்கிறவருக்கு
இருந்தா it is ஒரு ஆரோக்கியமான விஷயம்.
So எப்படியும் உங்களுக்குள்ள போட்டி இருக்கும்.
அதே போல எங்களுக்குள்ளேயும் போட்டி இருக்கும்.
But personally எந்த problem கிடையாது.
Sir சொல்லுங்க. Definitely நாங்க எதிரி team கிடையாது.
எனக்கு எல்லாரையும் பிடிக்கும்மா. எனக்கு அஜித்தை பிடிக்கும்.
சூர்யா பிடிக்கும். விக்ரம் பிடிக்கும். எல்லாரையும் எனக்குப் பிடிக்கும்.
எல்லார்கிட்டயும் ஒரு தனித்தனி ஒரு talent இருக்கு இல்லையா?
அந்த மாதிரி எனக்கு எல்லாரையும் பிடிக்கும்.
காதலுக்கு மரியாதை.
காதலுக்கு மரியாதை.
Nice film. இல்ல, நிறைய படங்கள் இருக்கு. அதை you can't, you can't pinpoint.
ஒரு படம், ஒரு படம் ஏதாவது.
ஏதாவது ஒண்ணு இருக்கும். So அதே போல வந்து மத்த
நடிகர்களோட படங்கள், படங்கள் பார்த்திருக்கேன்.
I'm sure they are watching my films.
So
healthy-ஆ இருக்கு.
பொங்கலுக்கு release ஆன வீரம் படம் நல்லா இருக்குன்னு கேள்விப்பட்டேன்.
So அஜித் எனக்கு-
இப்ப இருக்கக்கூடிய தலைமுறைக்கு நீங்களும் விஜய் சாரும் சேர்ந்து ஒரு படத்தில்
நடிக்கணும் அப்படிங்களா?
அவசியம் ஏற்பட்டால்
yes
பண்ணலாம். We can act together.
அதுக்கு வந்து ரசிகர்கள்.
Mr. விஜய் ஓட ரசிகர்கள்.
ம்.
என்னோட ரசிகர்கள். அவங்க ஆசைப்பட்டால் நடக்கலாம்.
இந்த கேள்விக்கு
பதில் உங்க கையில தான் இருக்கு. உங்க கை in the sense
director's கையில தான் இருக்கு.
அதுக்கான script முடிஞ்சிருச்சு.
ஒரு sceneல வந்து theatreக்குள்ள வந்து ஒரு படம் ஓடிட்டு இருக்கிற மாதிரி ஒரு shot
இருக்கு. உள்ள வந்து,
"என் தம்பி படம் போடு" அப்படின்னு சொன்னதே வந்து அஜித் சார்தான்.
அதான் உண்மை. அவர்தான் சொன்னாரு. அவர்தான் சொன்னாரு.
நான் okay அண்ணா, கண்டிப்பா okay தான். எனக்கு okayன்னா உங்களுக்கு... "ஏய் போடுடா.
என்னடா நம்மதான்டா" அப்படின்னாங்க. அடுத்த வேலையாதித் படம்ல மங்காத்து சாவு
வரும்.
Correct.
மங்கத்தை பார்த்துட்டு விஜய் சார் called us home.
என்னை வீட்டுக்கு கூப்பிட்டு இந்த மாதிரி வந்து அர்ஜுன் சார் roleக்கு என்னை
கூப்பிட்டு இருந்தா கூட நான் நடிச்சிருப்பேன் அப்படின்னாரு.
ஐயோ.
அப்படின்னு, "சார் என்னடா சொல்றீங்க?" "இல்ல என்னதான்
இருந்தாலும் அஜித் சாரோட 50th
film இல்ல அது. He is so you know அது அந்த அந்த அந்த
ஒரு அந்த love இருக்கு ரெண்டு பேருக்குள்ளையுமே".
விஜய்யோட சேர்ந்து ஒரு படம் பண்ணி இருக்காரு. அப்பவும் அப்படித்தான்.
ஷோபா வந்து விஜய்க்கு அனுப்பின சாப்பாடு சமையல்.
இவர் சாப்பிட்டுட்டு stageலயே எல்லாம் சொல்லுவாரு.
"எனக்கு ஷோபா அம்மா சமையல் வந்து என்னால மறக்கவே
முடியாது". True friends ஆ இருக்காங்க.
இது வந்து
அ...
இவங்களுக்கு மட்டும் இல்ல ரசிகர்களுக்கும் நல்லது.
true
அதாவது போட்டி இருக்கணும். ஆனா ரசிகர்கள்க்குள்ள அந்த சண்டை இருக்கக்
கூடாது.
அவங்களுக்குள்ள அந்த மாதிரியான இது இல்ல.
Actually உண்மையை சொல்லணும்னா வஸ்தீர படத்துல நான் ஒரு dialogue எழுதினேன்.
அ... அப்ப வந்து அஜித் சார் வில்லன்னு ஒரு படம்
பண்ணிட்டு இருக்காரு.
ம்.
வில்லன் படம் shooting போயிட்டுருக்கு. அந்த production.
அப்ப நான் வந்து போயிட்டு நம்ம நம்ம ஒரு director, நம்ம dialogue writerஆ வந்து என்ன
யோசிப்போம்? Directorஆ என்ன யோசிப்போம்? இவங்களுக்குள்ள ஒரு controversy இருக்கு.
அது நம்ம theatreல வச்சா claps வரும். அப்படின்னுதான் யோசிப்போம்.
நான் போயிட்டு, "தம்பி ஒரு dialogue" actual ஆ
சினேகத்துலதான் பேசினேன்.
சினேகத்துல, "என்ன நீ பெரிய பெரிய ஏமாறி பேசுற?
அப்படின்னு சொல்லி ஒரு dialogue கொண்டு வந்தோம்.
"இப்ப இதெல்லாம் பேரு வச்சுக்கிட்டா தான் வில்லன்.
நான் basic-ஆ வில்லன்" அப்படின்னு ஒரு dialogue சொன்னேன். "நல்லா இருக்கு.
ஆனா உதப்பேன்.
ஒண்ணுமே இல்லாத பிரச்சனையை பெருசா ஊதி கிளப்பிட்டு இருக்கேனே.
ஒண்ணும் இல்ல எனக்கு அவருக்கு. நீ இந்த dialogue போட்டீன்னா எதோ நான்
வேணும்னே சொன்ன
மாதிரி ஆயிடும். இந்த மாதிரி இந்த வேலையை வேணாம்.
இதெல்லாம் எடுத்துட்டு போயிருங்க"
அப்படின்ட்டாரு. அப்போ அவங்களுக்குள்ள ஒண்ணும் இல்ல. ஆங்.
நம்மள மாதிரி ஆட்கள் தான் அத போய் சும்மா இருக்க மாட்டோம்னு ஒரு விஷயத்தை சொல்லப்
போயி.
அஜித் சாரை meet பண்ண, அஜித் சார் இருக்காரு.
"என்ன யோகிபாபு எப்படி இருக்க?
அப்படின்னாரு. "நல்லா இருக்கேன் சார்" அப்படின்னா,
"நல்லா இருக்குன்னா" அப்படின்னா.
"ஆ அப்புறம் என்ன என்ன படத்துல வர்றீங்க?" அப்படின்னாரு.
"அண்ணா இது மாதிரி சர்கார் படம். விஜய் சார் படம். போயிட்டு வந்தேன்" "ஓ!
படம் எப்படி போயிட்டுருக்கு?" அப்படின்னாரு. "நல்லா போயிட்டுருக்கு.
சார் எப்படி இருக்காரு? விஜய் சார்" அப்படின்னாரு.
"எனக்கு அப்படியே அட,
ஆ ரொம்ப நல்லா இருக்காரு சார்" "ஆ super நல்லா
இருக்காருல்ல. ஆ ஓகே" அப்படின்னாரு. அப்புறம் நான் அங்க முடிச்சு இங்க வரலாம்.
இங்க வந்து சர்கார் shooting ஆகுது. நான் அந்த மதியம் வந்தேன்.
அண்ணா உக்காந்திருந்தார். விஜய் அண்ணா உக்காந்திருந்தாரு.
உக்காந்த உடனே,
"என்னடா
எங்கடா? எங்க" "அண்ணா இது மாதிரி நான் ஹைதராபாத்
போயிருந்தேன்".
"என்ன படம்?" அப்படினாரு. "இது மாதிரி அஜித் சார் படம்.
விஸ்வாசம் போயிட்டு வரேன்" அப்படின்னா. "ஓ அப்படியா super, super.
எப்படிடா இருக்காரு? சார் எப்படிடா இருக்காரு?" அப்படின்னாரு.
இது சத்தியமா நடந்தது அண்ணா. அது அவர்கிட்டயும் நான் சொல்லியிருந்தேன்.
அஜித் சாரே, அஜித் சார் பத்தி விஜய் சார்
வச்சிருப்பாங்க.
விஜய் சார பத்தி அஜித் சார் வச்சிருப்பாங்க.
தலை கிட்ட இது மாதிரி வந்து, "தழம்பூர் வராரு நாளைக்கு, தழம்பூர் வராரு".
"அப்படியா? போய் meet பண்ணலாம்" அப்படின்னு சொல்லிட்டு
correct-ஆ வந்தவுடனே அண்ணன்
போறாரு meet பண்ண.
அண்ணன் போறாரு.
நம்ம unit ஆளுங்களுக்கும் அவங்க unit ஆளுங்களுக்கும் full-ஆ biryani
சமைக்கிறோம். நம்ம வந்து அவரை கூப்புடுவோம்.
கூப்பிட்டு நம்மளோட சாப்பிட வச்சுட்டு நம்ம photo எடுத்துப்போம் அப்படின்னு சொல்லிட்டு
தலை அடுத்த நாள் வந்து ரெண்டு unit, பக்கத்துல ஒரு நூறு பேர் இங்க ஒரு நூறு
பேர்.
ரெண்டு பேருக்கும் இவ்வளவு பெரிய அண்டால்.
இவ்வளவு பெரிய அண்டால தலை வந்து இதைக் கறி போட்டு அதைப் போட்டுக்கின்றாரு,
சமைக்கிறார். ரொம்ப-
அங்கேயே சமைக்கிறார்.
ஆமா spot-லயே.
Spot-ல.
He made it for two units.
எப்படி இருக்கும் தலை, தலைபதி ஒண்ணா இருக்கும்போது?
இப்ப தான் நல்லா இருந்துச்சு. அவன் casual-ஆதான் இருக்காரு.
அவங்க சார் அவங்க சார்ன்னு பாக்குறாங்க.
வெளியில இருந்து பார்த்தா-
நாமதான் அத-
நாங்க எல்லாம் மட்டும், "எப்படி சாப்பிடுறாங்க பாருங்க. அய்யய்யோ".
அதான் தலை வந்து அவர் serve பண்ணாரு.
serve பண்ணாரு.
தலை serve பண்ணாரு.
Only I will serve அப்படின்னு சொல்லிட்டு அவர் எடுத்து எல்லாரும் எல்லாருக்கும் serve
பண்ணுறது தலைதான் serve பண்ணாரு.
தலை serve பண்ணாரு.
முடிஞ்ச உடனே வந்து he
got a gift. நான் உங்களுக்கு biryani போட்ட கைக்கு
அப்படின்னு சொல்லிட்டு வந்து-
biryani சமைச்ச கைக்கு ஒரு சின்ன gift அப்படின்னு ஒரு watch.
ஒரு watch.
watch எடுத்துப் போயிட்டாரு.
Brand நாங்க எல்லாம் எடுத்து photo எடுத்தோம். நாங்க தான் எடுத்தோம்.
தலை-
இது என்னன்னா online-ல வந்து
நிறைய இந்த haters, negative comments நிறைய இருக்குன்னா.
முக வலைத்தளங்கள்ல தரமற்ற முறையில் மற்ற நடிகர்களையோ, விமர்சகர்களையோ
வசை பாடுவதை நான் ஒருபோதும் ஆதரிப்பதும் இல்லை, விரும்பவும் இல்லை.
ரசிகர்கள் கல்வி, தொழில், ஆரோக்கியத்துல கவனம் செலுத்தணும்.
There is no personal animosity between us.
இது கூட வந்து எனக்கோ, உங்களுக்கு விஜயக்கோ there
is absolutely no personal
animosity.
Okay.
But fans-க்குள்ள என்னன்னா, okay இவங்கள பத்தி எழுதுறப்ப
யாரோட பேரை முதல்ல எழுதப்போறாங்க?
அதை அஜித், விஜய்னு எழுதப்போறாங்களா?
விஜய், அஜித்னு.
அதுதான் basic. அவருக்குன்னு ஒரு தனி market இருக்கு.
ம்.
எனக்குன்னு ஒரு தனி market இருக்கு. அவருக்குன்னு ஒரு fan following இருக்கு.
எனக்குன்னு ஒரு fan following இருக்கு.
எங்களுக்குள்ள
there is a we share a very mutual respect.
ஒரு fun element வரைக்கும் இருக்கிற வரைக்கும் okay.
But அதை தாண்டிப் போகும்போதுதான் அது கொஞ்சம்
இதுவா இருக்கு.
எதிரியா இருந்தா கூட மதிக்கணும்ன்ற அந்த நாகரிகம்.
நீங்க யாரை சந்தோஷப்படுத்துறதுக்காக இதெல்லாம் நீங்க செய்றீங்களோ அவங்களுக்கே
ஒரு
கட்டத்துல உங்களை பிடிக்காம போயிடும்.
படம் ஓடலையா? Okay ஓடல. அடுத்த project அத நோக்கிப் போவோம்.
தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் நம்ம react பண்ணிக்கிட்டு
வேணாம் தம்பா.
ஒருத்தர் மேல நீங்க விசுவாசம் காட்டுறதுக்காக இன்னொருத்தரை
அசிங்கப்படுத்துறது இல்லை.
End of transcript · 1,052 words