பிக் பாஸ் வீட்டில் தனிப்பட்ட விளையாட்டு, பாலாஜி குறித்து வாக்குவாதம்
2 min Life & society
2 min Life & society
நான் வந்து பேசுறதால இங்க எதுவுமே தெரியப்போறது இல்லடி.
எல்லாம் தெரிஞ்சனால தான்டி நான் வந்து பேசுறேன்.
எதுக்குடி வந்த நீ? என்ன சொல்லிட்டு வந்த நீ?
ஒரு game ஏதாவது. என்னடி சும்மா உன் முன் மொழிஞ்சதுக்கெல்லாம் வழி மொழிஞ்சிகிட்டு இருக்க.
உனக்குன்னு ஒரு thoughts கிடையாதாடி. ஏண்டி அவன் பின்னாடியே சுத்துற.
முதல்ல இதுக்கு தான் வந்தடி நீ பிபிக்கு. உன் individuality இது தானாடி.
நானா இருக்கேன்னு நீ சொல்லிக்கிட்டு திரியற.
நானா இருக்கேன்றது என்னடி அர்த்தம். இவன் பின்னாடி சுத்துறது நீயா இருக்குறது அர்த்தமாடி.
வாய மூடு. வாய நீ மூடு. நீ பேசாத. முதல்ல நீ பண்ண வேலைக்கு எவ்வளவு கஷ்டப்படுவாங்க. அப்பா ஊர்ல பாக்குறாங்க.
சொந்தக்காரங்க எல்லாம் பாக்குறாங்க. என்ன நினைப்பாங்க?
வாய மூடு. வாய மூடு. அப்படி தான் பேசுவேன். நீ பண்ணதுக்கு என்ன?
என்னடி உனக்கு Christmas gift கொடுக்கச் சொன்னா.
இத்தனை பேர் girls இருக்காங்களே. வீட்டுல கூடடி.
என்னடி உனக்கு. பாலாஜிக்கு தான் போய் கொடுக்கணும்.
நான் உனக்கு gift பண்ணது. அவன் யார்கிட்ட பேசினாலும் உனக்கு என்ன?
உனக்கு ஏன் possessiveness வருது? ഓരോதடவை ஆரி bro சொல்லிக்கிட்டே இருக்காருல.
நீ உன் game. எல்லாருமே அவங்கவங்க game விளையாடு.
நீ என்ன விளையாட்டா? என்ன game ஏதாவது நீ விளையாடு. நான் பாத்துருக்கனா.
அவன் பின்னாடி சுற்றறத தவிர கத்தி தான் பேசுவேன். எப்படி பேசுன?
சும்மா அழுதா. நீ அழுதானா எழுந்து போயிடுவ.
அங்க அங்க போய்ப் பேசுவேன். நீ. நீ என் பேச்சைக் கேளு.
ஆனா ஆரி bro கிட்ட போய்ப் பேசுவேன். அவன் சொல்றவங்கள தான் influence பண்ண அவன் சொல்றவங்கள nominate பண்ணுவேன்.
ஆரி bro உனக்கு என்ன baggage வச்சாரு. baggage வச்சிருக்கார். அதனால நான் ഓരോதடவை நானும் பார்க்குறேனாமி nation.
நீ உனக்கு individual உன் மூளை use பண்ணி எந்த விளையாட்டும் இங்க விளையாடுறது இல்ல.
அன்னிக்கு golden ball விட்டா அப்படியே உப்புறம் தலையில வைக்கிறேன்.
என்னத்துக்கு வைச்சு அதுல ஏதாவது points வாங்கி யாருக்காவது கொடுக்கலாம்.
தான் அன்னிக்கு அவரு சொன்ன மாதிரி அவரு சொன்ன மாதிரி நீ உன் game விளையாடல. யாருக்காவது cup வாங்கி கொடுக்கணும்.
இங்க வந்து நீ உன் ஆயா வேலை பார்த்துகிட்டு இருக்க.
வாய மூடுற நீ. நான் அடிக்காமல் இருக்கேன். சந்தோஷப்படு.
நீ பண்ண வேலைக்கு எல்லாம் அப்படி தான் பேசுவேன். நீ பண்ணதுக்கு.
திட்ட தான் வருவாங்களா?
என்ன திட்ட தானோ. எத்தனை நாள் ஒரு நாள் நீ கேட்டு இருக்கியாடி. Big Boss கிட்ட எங்க அம்மா health எப்படி இருக்குன்னு கேட்டு இருக்கியாடி.
இந்த platform எத்தனை பேர் கிடைக்காம wait பண்ணிட்டு இருக்காங்க.
கிடைச்சு நீ என்னடி பண்ண. என்னடி பண்ணல. சொல்லுடி.
நீ என்ன அப்ப நீ என்ன பண்ண. என்கிட்ட சொல்லு. நான் பார்த்ததை நான் சொல்லட்டுமா?
நீ என்ன பண்ண. இப்ப என்கிட்ட சொல்லு. என்ன பண்ண. பிபி house வந்து சொல்லு. எண்பத்தி அஞ்சு நாள் ஆச்சு.
என்ன கிழிச்சன்னு சொல்லு.
நம்மளுக்கு எதுவுமே சொல்லத் தெரியலைன்னா, அப்ப நாம சொல்லிக்கிற மாதிரி எந்த வேலையும் பண்ணல.
அதுக்கு யாருக்குமே சொல்லவே.
End of transcript · 352 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.