Analysis of Political Stability in India
எல்லாருக்கும் வணக்கம். பாரத் மாதா கி.
ஜே.
பாரத் மாதா கி.
ஜே.
இந்தப் பன்னெண்டு வருஷத்துல ஒன்லி இன் இங்கிலாந்து எட்டு Prime Minister ஆயி
போயிட்டு
இருக்காங்க. ஆனா, பாரத்துல ஒரே ஒரு Prime Minister
இருக்காங்க.
பக்கத்துல நேபாள் இருக்கு. In these twelve years there have been six
Prime Ministers
in Nepal. But India is having one Prime Minister.
அந்த ஒரு Prime Minister என்னான்னா அவரு military help-ல வரலை.
இல்லேன்னா police help-ல வரலை. இல்லேன்னா dictator இல்ல.
இல்லேன்னா இந்திரா காந்தி மாதிரி emergency போட்டுட்டு Prime Minister இல்ல.
2001 he took the oath as Chief Minister first time.
2002 general election, 2007 general election,
2012 general election, 2014 general election, 2019
general election, 2024 general election.
ஆறு election-ல majority vote வாங்கிட்டு அவரு Chief Minister, Chief
Minister ஆயிருக்காரு. இல்லேன்னா Prime Minister ஆயிருக்காரு.
Not because of emergency, not because of military,
not because of dictatorship, not
because he is a king. In politics, in governance, stability is a
very big asset. It is a very important factor.
இல்லேன்னா every time யாராவது மாத்துட்டே இருந்தாங்கன்னா policy paralysis start
ஆகும். மன்மோகன் சிங் மாதிரி யாராவது Prime
Minister இருந்தா சும்மா இருந்தா இருபது
வருஷம் குடுத்தாலும் policy paralysis ஆகும். ஏன்னா, அதுக்கு என்ன?
அவர் நடத்துறதில்லை government. பின்னாடி இருந்து யாராவது நடத்துறாங்க.
Repeatedly government change ஆயி, change ஆயிட்டு இருந்தா அங்கே
stability இருக்கிறதில்லை. Policy-க்கு எப்ப கூட stability இருக்கணும்
End of transcript · 207 words