சில நாட்கள் வீட்டை விட்டு வெளியேறுவதாக பிக் பாஸ் அறிவிப்பு
9 min Filmed in India Film & TV
9 min Filmed in India Film & TV
Big Boss.
உன் நாம்தானே. பேர் சொல்லிச் சொல்லு. மேல விட்டா.
Sorry டாரி. வேணாம், வேண்டாம். Task. Happy Deepavali எல்லாத்துக்கும்.
நம்ம கூட அவங்கள பேசக் கூடாது. அவங்கதானே பேசக் கூடாது. நம்ம பேசலாம்.
நம்மளும் அவங்ககிட்ட பேசக் கூடாது. நம்மளும் பேசக் கூடாது. அவங்கள பேசக் கூடாது.
ஆனா adjust பண்ணுறாரு. அவரு யாரு தெரியுதா?
അവൻ ஒரு box வச்சு சுத்துனாரு. நடுவுல இருக்கிறவன் first. Boxன்னா தெரியும்னா எனக்கு.
ஆனா Happy Deepavali team. சாப்பாடு மட்டும் சொல்லி அனுப்பிச்சுடுங்க.
சாப்பாடு இன்னும் நாங்க சாப்பிடல. Taskல சேத்துடுங்க.
சரி ஒரு படிக்கட்டு கொடுங்க. எல்லாம் வந்தாச்சா? ம்.
அவ்வளவுதானே. என்ன close பண்ணிட்டீங்க.
ஆனா யாரு என்னன்னு சொல்லல. அதுல எதுவுமே பேர் mention பண்ணல. boss சொல்லுவாருனு.
மூடிட்டாங்க. boss சொல்லுவாருனு நினைக்கிறேன்.
Bigg Boss. சரி ஓகே. ஏன்னா அதுல பேர் போட்டுருக்கும். usualஆ படிக்கணும்னா.
நில்லு, நில்லு, நில்லு இங்க, இங்க வந்துரு.
Guys யாருமே சாப்பிடல இல்ல நம்ம. ஆமா. சாப்பிடல. தண்ணி குடிக்கலாம். எதுவும் இல்ல. வாங்க.
என்னாது இது. உள்ள வேற எதோ arrangement போல.
போயிட்டு readyஆலா வந்தா என்ன. என்னாது இது.
Bigg Boss. இப்ப நாங்க அதை எடுத்துப் படிக்கணுமா இல்ல wait பண்ணா boss சொல்லுவாரு wait.
ஓகே. ஒரு two minutes wait பண்ணி பார்ப்போம். boss சொல்லணும்னா நம்ம எடுத்துப் படிப்போம். அவ்வளவுதான்.
இந்த பூவுதான் இருக்கு. இல்லை. எப்பவுமே யார் படிக்கணும்னு போட்டுருப்பாங்க.
இல்லைன்னா boss. இல்லைடா task வராது இல்ல.
இல்லப்பா. இன்னைக்கு காலையில ஒரு பெரிய ஒரு alarm and silence சத்தம் கேட்டுருக்கு. flickersலாம் ஆயிருக்கு light.
Chairலாம் எடுத்து வந்து வச்சிருக்காங்க. எல்லாம் connect பண்ணி பாருங்க. எடுத்துப் படிக்கலாம். படிங்க. படிக்க. படிங்க.
Dear housemates. படிக்கிற. Dear housematesதானே.
இல்லை, இல்லை. நாலு பக்கம் இருக்குவாங்க. யாராவது ஒருத்தர்.
ஏய் சொல்லவேண்டியது boss சொல்லிட்டு இருந்தா.
இனிமே நீங்க காலை வணக்கம்ன்னு ஆரம்பிச்சிருங்க.
காலை வணக்கம் Bigg Boss. ஆரம்பிங்க. யாராவது யாராவது படிங்க. Happy morning Bigg Boss.
Bigg Boss. Good morning Bigg Boss. மூணு நாளைக்கு ஏத்துக்கிங்க. உங்களுக்குள்ள musicதானே போட்டாங்க.
அப்ப நாம படிக்கலாம்தான்னு. boss காலை வணக்கம்.
காலை வணக்கம். கேத்துக்கோங்க. சரி ஓகே. படிக்கலாமா? அப்படின்னு. boss படிக்கிட்டுங்களா?
என்னன்னு பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கேன். nightல இருந்து ஒரே குளறுபடியா படித்து முடிச்சிருங்க.
சரி ஓகே.
Good morning. Good morning.
My dear housemates. எல்லோருக்கும் இனிய காலை வணக்கம். காலை வணக்கம்.
ஒரு முக்கியமான விஷயம். ஏன் நான் சொல்லப்போவது உங்களுக்கு அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம்.
அதிர்ச்சியா? ஆனால் இனி வரும் சில நாட்களுக்கு என்னுடைய குரல் இந்த வீட்டில் ஒலிக்காது.
ஏன்? உங்களிடம் என்னால் பேச முடியாது. நீங்கள் என்னிடம் பேசினாலும் என்னால் பதில் சொல்ல முடியாது.
உங்கள் ஒவ்வொரு நாளிலும் என்னுடைய குரல் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது.
அப்படிப்பட்ட நான் உங்களுடன் பேசாமல் இருக்கப்போகிறேன் என்பதை நினைக்கும்போது என் இதயமும் சற்று கணக்கிறது.
அதான் nightஆச்சி இருக்கு. ஆமா. அதனாலதான் confusion.
Red light எறிஞ்சிருக்கு. ஓ.
படியா, படியா. உங்களை இப்படி தனியாக விட்டுச் செல்வதில் எனக்கும் ஒரு சிறிய கவலைதான்.
கடந்த பத்து வருடங்களாக ஒவ்வொரு நாளும் இந்த வீட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தப் பத்து வருட பயணத்தில் எத்தனையோ housemates, எத்தனையோ அனுபவங்கள், எத்தனையோ மறக்க முடியாத தருணங்கள்.
இப்போது ஒரு தசாப்தத்தை கடந்து வந்திருக்கும் நான் வெளியுலகில் ஒரு முக்கியமான பணியை முடிப்பதற்காக சில நாட்கள் இந்த இந்த வீட்டை விட்டு வெளியே செல்லவிருக்கிறேன்.
திரும்பப் படிக்கறேன். இப்போது ஒரு தசாப்தத்தை கடந்து வந்திருக்கும் நான் வெளியுலகில் ஒரு முக்கியமான பணியை முடிப்பதற்காக சில நாட்கள் இந்த வீட்டை விட்டு வெளியே செல்லவிருக்கிறேன்.
தசாப்தன்னா பத்து வருஷம். நான் சென்றுவிட்டால் இனி இந்த வீட்டை வழிநடத்தப்போவது யார் என்று நீங்கள் யோசிக்கலாம்.
இந்த பத்தாவது seasonஉம் நீங்களும் எனக்கு ரொம்பவே special.
அதனால்தான் இந்த வீட்டையும் இந்த seasonையும் உங்கள் கைகளில் நம்பிக்கையுடன் விட்டுச் செல்கிறேன்.
நீங்கள் அனைவரும் இதை சிறப்பாக கொண்டு செல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நான் எங்கே செல்கிறேன், எப்போது திரும்பி வருவேன் என்று இப்போது சொல்ல முடியாது.
நான் எங்கே செல்கிறேன், எப்போது திரும்பி வருவேன் என்று இப்போது சொல்ல முடியாது.
நான் இல்லாத இந்த நேரத்தில் இந்த வீட்டில் எல்லாம் வழக்கம் வழக்கம் போல நடக்க வேண்டும்.
நான் இல்லாத இந்த நேரத்தில் இந்த வீட்டில் எல்லாமே வழக்கம் போல நடக்க வேண்டும்.
அதனால் உங்களுக்காக சில ஏற்பாடுகளை செய்துவிட்டு செல்கிறேன்.
அதில் முதலில் மிக முக்கியமானதாக Big Boss ஆகிய நான் இல்லாத இந்த நேரத்தில் இந்த வீட்டை நிர்வகிக்க ஒரு substitute ஐ நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அவர் தான் The Junior Big Boss.
அவர் ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம்.
Junior Big Boss ஐ தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டியவை.
மற்ற Housemates ஐ வழி நடத்தக்கூடிய Commanding Personality ஆக இருக்க வேண்டும்.
Number two punishment மற்றும் task தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது நியாயமாக செயல்பட வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக தனக்கென்று ஒரு தனித்துவமான பாணியும் Style உம் இருக்க வேண்டும்.
கவனத்தில் கொள்ளுங்கள். நான் இல்லாத இந்த நாட்களில் என்னுடைய இடத்திலிருந்து இந்த வீட்டின் அனைத்து பொறுப்புகளையும் கவனித்துக்கொள்ளப்போவது the junior Big Boss தான்.
என்னுடைய இடத்திலிருந்து செயல்படுவதற்கான அனைத்து அதிகாரங்களும் அவருக்கு வழங்கப்படும்.
அவர் சொல்வதுதான் சட்டம். அவருடைய முடிவு தான் இறுதி முடிவு.
ஆகவே Junior Big Boss ஆக யாரை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதை விட யாரிடம் இந்த அதிகாரத்தை கொடுக்கிறீர்கள் என்பதை நன்றாக யோசித்து தேர்ந்தெடுங்கள்.
இந்த வாரம் Big Boss இல்லை. ஆனால் Big Boss இன் அதிகாரம் இருக்கும்.
அந்த அதிகாரத்தை பயன்படுத்தப்போவது யார் என்பதுதான் இனி உங்கள் கையில்.
நான் அவசரமாகச் செல்ல வேண்டி இருப்பதால் நான் சொல்ல நினைத்த அத்தனை விஷயங்களையும் இந்தக் கடிதத்தில் சொல்லிவிட்டேன்.
இனி உங்களுக்கான Junior Big Boss ஐ தேர்ந்தெடுங்கள்.
என்னுடைய team உங்களுக்கு உதவுவதற்காக 24 மணி நேரமும் இங்கே இருக்கும்.
எப்போதும் போல உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் அல்லது உதவி தேவைப்பட்டால் Camera முன் வந்து கேட்கலாம்.
உடனடியாக உங்களுக்கு தேவையான உதவி கிடைக்கும்.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். Remember the show must go on.
To be continued. Big Boss.
ஓகே. Living Area போலாமா?
இப்ப அவங்கள உக்கார வச்சி தான் போகணும். Junior Big Boss யார்னு decide பண்ணி உக்கார வச்சி தான் போகணும்.
நான் அந்த மூணு point.
End of transcript · 733 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.