Discussing School Gang Dynamics
தல gang ஒன்னு இருக்கும். தளபதி gang ஒன்னு இருக்கும்.
மாத்தி மாத்தி அடிச்சி பயங்கரமா போகும்.
அப்போ நீங்க school-la படிக்கும்போது இதே மாதிரி ரெண்டு gang இருக்கும்.
உங்க கண்ணு முன்னாடி தான் அந்தப் பிரச்சனை நடக்கும்.
அதுக்கு நீங்க என்ன react பண்ணுவீங்க? ஏய் எங்க ஆளு யாருன்னு தெரியல.
இப்படினு ஒருத்தன் வருவான். அங்கேயிருந்து ஒருத்தன் ஏய் எங்க ஆளு யார்னு
தெரியும்.
பாத்தா அந்தப் பிரச்சனையில நம்மளும் உள்ளதா இருக்கும்.
இல்ல இல்ல. என் friends மத்தியில எப்படி நடக்கும்னா
இந்த மாதிரி.
மாத்தி மாத்தி.
மாத்தி மாத்தி அடிச்சுப்பாங்க. நான் எப்ப கரெக்டா entry குடுக்கணும்.
அப்போ எல்லாரும் கம்முனு இருப்பாங்க.
ஆமா நம்ம முன்னாடி வந்து பேசி அவனுக்கு awkward-ஆ சங்கடப்படுத்த வேண்டாம்னு
சொல்லிட்டு
இருப்பாங்க. ஆனா நான் நிறைய ஒட்ட எல்லாம் கேட்டு
இருக்கேன்.
ஜாலியா
இருக்கும்.
so ஒட்டி கேக்கும்போது.
அவ்வளவு தூரம் கிளி கிளிப்பு பிராதே.
நீங்க சொல்லுங்க. ரெண்டு பேத்துக்கு நடக்கும்.
End of transcript · 113 words