Understanding the Bhagavad Gita's Secrets
பகவத் கீதை முழுக்க ஒளிந்திருக்கிற ரகசியம் என்ன? Accept it as it is. இது இப்படித்தான் இருக்கும்.
நான் உபவாசம் பண்றேன், நாமஜெபம் பண்றேன், பாவக்காய் மாம்பழம் மாதிரி தித்திக்கணும்னா அதெல்லாம் பைத்தியக்காரத்தனம்.
அதுக்கெல்லாம் எனர்ஜி வேஸ்ட் பண்ணக்கூடாது. பாவக்காய் கசக்கும். அது எப்படி வேணுமோ அப்படி போட்டு சாப்பிட்டுக்கணும்.
அது எந்த மாதிரி சமைக்கணுமோ சமைச்சுக்கணும். பாவக்காய் மட்டும் ருசியாக இருந்தால்... நான் அதோட ருசி அதுதான்.
அதுக்கு மேல எதிர்பார்க்க முடியாது. நாய் நல்லா கத்தும், குலைக்கும். அது வந்து கிளி மாதிரி பேசும்னா...
...கிளி மாதிரி பேசும்னா நடக்காது. இதான் சத்தியம்.
நிறைய பேர் ஃபாரின்ல போவா, குழந்தைகள் எல்லாம் அங்க இருப்பா. ஃபாரின் போயிட்டு அங்க ஒன்னும் பண்ண முடியல, எல்லாத்துக்கும் அவாள டிபென்ட் பண்ண வேண்டியிருக்கு.
எல்லாத்துக்கும் ஒன்னு நினைச்சா இறங்க முடியலன்னா, அது இங்க தான் இருக்கும். அங்க போனா எப்படி இருக்கணுமோ அப்படி தான் இருக்கணும்.
அங்க இருக்கறவா திருப்பி இங்க வந்துட்டு போலாமா, இப்படி இருக்கு, இந்த ஊர் இப்படித்தான் இருக்கும். இதுல தான் வாழ பழகணும்.
End of transcript · 120 words